கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வருவது இயல்புதான். இருப்பினும், இயல்பைவிட அளவுக்கு அதிகமாக வியர்வை வந்தால் அதனை தடுக்க செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.
வியர்வை அதிகம் வெளியேறுவதால் உங்களின் உடலில் உள்ள சோடியம், போட்டாஸியம், குளோரைட் போன்ற எலக்ட்ரோலைட்களும் அதிகம் வெளியேறும் எனலாம்.கோடை காலத்தில் ஒருவருக்கு அதிகம் வியர்ப்பது என்பது பல்வேறு காரணங்கள் இருக்கும். இருப்பினும் இந்த 5 விஷயங்களை செய்வதன் மூலம் அதனை தடுக்க முடியும். அதுகுறித்து இங்கு காணலாம். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அதாவது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது உடலின் வெப்பநிலையை சீராக்கும். இதனால் நீர்ச்சத்து குறைவால் உண்டாகும் வியர்வை தடுக்கப்படும்.
நேரடியாக சூரிய வெளிச்சம் வரும் இடத்தில் இருக்க வேண்டும். எப்போதும் ஃபேன் அல்லது ஏசி ஆகியவை இருக்கும் அறையில் அமருங்கள். மேலும், ஆடைகளிலும் கவனம் செலுத்துங்கள். வியர்வையை உறிஞ்சும் துணிகளையும், வெயில் காலத்தில் வசதியான ஆடைகளையும் உடுத்துவது நல்லது. குறிப்பாக, பருத்தி மற்றும் லினன் துணிகளை உடுத்துவதன் மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால் வியர்வை ஏற்படுவது குறையும். பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.
Sweating Problem In Summer What Is The Solutin To Reduce Sweating Summer Tips வியர்வை கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கிறதா கோடை காலம் வியர்வை பிரச்னைகளை தீர்க்க என்ன செய்யலாம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்Weight Loss Tips: கோடை காலத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக கருதப்படுகின்றது.
और पढो »
கோடையில் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!கோடை காலத்தில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது நல்லது. சில உணவு சேர்க்கைகள் நம் குடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
और पढो »
ஐஸ் கட்டிகள் போல் காட்சியளிக்கும் இந்த பழத்தை சாப்பிட்டால் வயிறு குளிரும்!கோடை காலத்தில் வெண் பூசணிக்காயை சாப்பிடுவதால் வயிறு குளிர்ச்சியாகும். இதுதவிர இதில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
Diabetes Control Tips: எகிறும் சுகர் லெவலை கட்டுப்படுத்தும் ‘சூப்பர்’ ஜூஸ்...!Diabetes Control Tips: கோடை காலத்தில், சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவை பராமரிக்கலாம்.
और पढो »
SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!SIP - Mutual Fund Investment Tips in Tamil: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரம் ஆகலாம்.
और पढो »
சம்மரில் குளு குளு ஆப்பர்... பிரிட்ஜ், ஏசிக்கு அமேசானில் முரட்டு தள்ளுபடிAmazon The Great Summer Sale 2024: அமேசான் நிறுவனம் கோடை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல பொருள்களின் மீது அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
और पढो »