Amazon The Great Summer Sale 2024: அமேசான் நிறுவனம் கோடை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல பொருள்களின் மீது அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
அமேசான் கோடை காலத்தில் பிரத்யேக தள்ளுபடி விற்பனையை தொடங்க உள்ளது.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குருAstro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி! அமேசான் , பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு சீசனிலும் பல தள்ளுபடிகளையும், ஆப்பர்களையும் அள்ளிவீசுவார்கள். அதாவது, அந்தந்த சீசனில் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து இந்த விற்பனைகள் நடைபெறும்.
குடியரசு தினம், நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆப்பர்களை அறிவிப்பார்கள். அந்த வகையில், தற்போதைய கோடை காலத்தை முன்னிட்டு அமேசான் ஒரு பிரத்யேக தள்ளுபடி விற்பனையை தொடங்க உள்ளது. அதுகுறித்து அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், அதுகுறித்து இதுவரை கசிந்துள்ள தகவல்களை இங்கு காணலாம். குறிப்பாக, இந்த தள்ளுபடி விற்பனையில் எந்தெந்த பொருள்களின் விலைகள் குறையலாம் என்பதையும் இதை காணலாம்.
மேலும், சமையல் உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்களுக்கு 70 சதவீதமும், உயர் ரக டிவிகள் 65 சதவீதமும், அலெக்ஸா மற்றும் ஃபையர் டிவி சாதனங்கள் 45 சதவீதமும், பிரிட்ஜ் மற்றும் ஏசி 55 சதவீதமும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். டிவிகளை வட்டியில்லா மாதத் தவணையில் நீங்கள் பெறலாம்.இந்த விற்பனை மட்டுமின்றி மற்ற பல வடிவங்களிலும் அமேசான் இந்தியா தள்ளுபடியை வழங்குகின்றனர்.
அமேசான் இந்தியா ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஒன்கார்டு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்ட வங்கிகளுக்கு 10 சதவீத தள்ளுபடியை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Big Discount On Fridge Big Discount On Aircoolers Amazon The Great Summer Sale 2024 Amazon Amazon News Air Conditioner In Offer Air Conditioner Offer In Amazon AC Offer Latest Tech News Updates Fridge In Amazon Offer Tech News Tech News In Tamil Aircoolers Amazon Offer Home Appliances ஏசி பிரிட்ஜ் ஏர் கூலர் அமேசான் அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 கிரேட் சம்மர் சேல் 2024 வீட்டு உபயோக சாதனங்கள் அமேசான் செய்திகள் டெக் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்Blood Sugar Level In Summer: இன்றைய காலக்கட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நாம் நமது உணவுப் பழக்கத்தை நன்கு கவனித்துக்கொள்வது அவசியம் ஆகும்.
और पढो »
சம்மரில் கூந்தல் கொத்து கொத்தாக கொட்டுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கSummer Hair Care: சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக வெப்பத்தால், நம் ஆரோக்கியம் மட்டுமல்ல, நம் தலைமுடியும் மோசமடையத் தொடங்கும். எனவே இந்த பருவத்தில் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும்.
और पढो »
ஐபோன் 15 மாடல் போனுக்கு ரூ.50 ஆயிரம் தள்ளுபடி! எப்படி பெறுவது என தெரிந்து கொள்ளுங்கள்Flipkart, Mega Saving Days sale, iPhone 15: ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போன் மாடல் இப்போது 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். இந்த அருமையான ஆஃபரை முழுமையாக பெற்றுக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Amazon Great Summer Sale 2024: 4 मई से शुरू होने जा रही है साल की दूसरी बड़ी सेल, यहां चेक करें ऑफर्स और डील्सAmazon ने इस साल की सबसे बड़ी और पहली सेल की घोषणा आज कर दी है, जो 3 मई को दोपहर से ही प्राइम मेंबर्स के लिए शुरू होने जा रही है। अगर आपके पास प्राइम मेंबरशिप नहीं है, तो निराश होने की जरूरत नहीं है क्योंकि यह सेल 4 मई की दोपहर से सभी के लिए शुरू हो जाएगी। इस दौरान सेल के बारे में आपको नीचे पूरी जानकारी दी जा रही...
और पढो »
காஞ்சி பட்டு... பல நூறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயற்கை சாயத்தில் பட்டுப்புடவைகள்!பட்டு நகரமான காஞ்சியில் பல நூறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயற்கை சாயத்துடன் உருவாக்கப்படும் பட்டுப்புடவைகள்
और पढो »
சித்ரா பௌர்ணமி: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்சித்ரா பௌர்ணமியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
और पढो »