சித்ரா பௌர்ணமியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்ரா பௌர்ணமி.சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Uric acidதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது.
மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவில் ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
Devotees Thiruchendur Temple Thiruchendur Murugan Temple Tiruchendur Subramaniya Swamy Temple What Is The Story Of Subramanya Swamy In Tiruchen What Is Special In Thiruchendur Murugan Temple? How Much Is The Special Darshan In Tiruchendur? What Is The Time Of Darshan At Tiruchendur Temple
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
और पढो »
நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் ஏகப்பட்ட குளறுபடி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுLok Sabha Elections: காஞ்சிபுரம் சித்ராகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின்பு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி
और पढो »
வாழ்க்கையை வளமாக்கும் சித்திரா பௌர்ணமி: சிறப்புக்களும், வழிபாடு முறையும்Chitra Pournami 2024 : சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரம் இணைந்த பௌர்ணமி தினத்தன்று அனுட்டிக்கப்படும்.
और पढो »
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »
மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: திருமணமான பெண்கள் புதிய தாலி கயிறை அணிந்துகொண்டனர்உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
और पढो »
மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: இன்று திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக தொடங்கியதுமதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா - திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தொடங்கியது.
और पढो »