அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

Chithra Pournami समाचार

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
Arunachalesvara TempleTiruvannamalaiGirivalam
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.

அரசின் சார்பில் குளிர்ந்த மோர் தண்ணீர் பாட்டில்கள் பிஸ்கட் பாக்கெட்டுகள் விநியோகம்.

குறிப்பாக பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து இன்று திருவண்ணாமலைக்கு வருகை தருவதால் தமிழ்நாடு அரசின் சார்பில் 2500 சிறப்பு பேருந்துகளும், 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன, அதுமட்டுமின்றி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 250 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் கிரிவலப் பாதை முழுக்க 350 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கிரிவலப் பாதையில் 105 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் நெகிழியை பயன்படுத்தாமல் வாழை இலை, பாக்கு மட்டை, மந்தார் இலை உள்ளிட்ட வகைகளை கொண்டு அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர், இந்த நிலையில் இன்று அதிகாலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Arunachalesvara Temple Tiruvannamalai Girivalam What Is Special About Arunachalam Temple? Who Is The God Of Arunachalesvara Temple? What Are The Benefits Of Visiting Tiruvannamalai What Is The Story Behind Tiruvannamalai? What Is Special About Chitra Pournami? What Is The Date Of Chitra Pournami? Which God Is Worshipped In Chitra Pournami? What Is The Importance Of Chaitra Poornima?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் ஏகப்பட்ட குளறுபடி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுநாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் ஏகப்பட்ட குளறுபடி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுLok Sabha Elections: காஞ்சிபுரம் சித்ராகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின்பு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி
और पढो »

வாழ்க்கையை வளமாக்கும் சித்திரா பௌர்ணமி: சிறப்புக்களும், வழிபாடு முறையும்வாழ்க்கையை வளமாக்கும் சித்திரா பௌர்ணமி: சிறப்புக்களும், வழிபாடு முறையும்Chitra Pournami 2024 : சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரம் இணைந்த பௌர்ணமி தினத்தன்று அனுட்டிக்கப்படும்.
और पढो »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: திருமணமான பெண்கள் புதிய தாலி கயிறை அணிந்துகொண்டனர்மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: திருமணமான பெண்கள் புதிய தாலி கயிறை அணிந்துகொண்டனர்உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
और पढो »

மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: இன்று திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக தொடங்கியதுமீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: இன்று திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக தொடங்கியதுமதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா - திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தொடங்கியது.
और पढो »

திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு தைரியம் இருக்கா: பிரேமலதா விஜயகாந்த்திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு தைரியம் இருக்கா: பிரேமலதா விஜயகாந்த்ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி திமுக செய்த ஊழலை ஸ்டாலின் இடம் கேட்க தைரியம் இருக்கா என்று பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 20:11:49