திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு தைரியம் இருக்கா: பிரேமலதா விஜயகாந்த்

Premalatha Vijayakanth समाचार

திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு தைரியம் இருக்கா: பிரேமலதா விஜயகாந்த்
Edappadi PalaniswamiADMKLok Sabha Elections 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 92%
  • Publisher: 63%

ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி திமுக செய்த ஊழலை ஸ்டாலின் இடம் கேட்க தைரியம் இருக்கா என்று பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

35 தொகுதிகளிலும் இரட்டை இலைக்கும், ஐந்து தொகுதிகளில் கொட்டுமுரசு சின்னத்திற்கும் வாக்கு சேர்த்து வருகிறேன்.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்.....

கொரோனா காலகட்டத்தில் எல்லா மக்களுக்கும் இலவசமாக மருத்துவ சேவை செய்தார் மருத்துவ உதவி குழந்தைகளுக்கு இருதயம் சிகிச்சை மாற்றுத்திறனாளிகளுக்கு அறுவை சிகிச்சை கல்வி கட்டண உதவி போன்ற உதவிகளை சொந்த செலவில் செய்பவர் டாக்டர் சரவணன். ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் திமுக செய்த ஊழலை ஸ்டாலின் இடம் கேட்க தைரியம் இருக்கா என்றும் இன்று திமுகவின் உதயநிதி முதல் கதிர்ஆனந்த் வரை என எல்லோரும் பெண்களை வாக்காளர்களை இழிவாக பேசுகின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Edappadi Palaniswami ADMK Lok Sabha Elections 2024 TN Lok Sabha Elections 2024 Lok Sabha Election LS Polls 2024 AIADMK Lok Sabha Election 2024 2024 Lok Sabha Election Lok Sabha Elections 2024 Lok Sabha Election 2024 Lok Sabha Elections Lok Sabha Elections 2024 Update Election 2024 Lok Sabha Elections Lok Sabha Election 2024 Opinion Poll 2024 Lok Sabha Election Prediction Lok Sabha 2024 Opinion Poll Loksabha Election 2024 Lok Sabha Elections Exit Poll Lok Sabha Election Seat Lok Sabha Election News Lok Sabha Election Opinion Poll 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுதேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுDMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
और पढो »

தேர்தல் 2024: மோடியை கடுமையாக விமர்சிக்கும் கதிர் ஆனந்த்தேர்தல் 2024: மோடியை கடுமையாக விமர்சிக்கும் கதிர் ஆனந்த்Vellore DMK Candidate Kathir Anand: வேலூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
और पढो »

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
और पढो »

தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையினையும் நிறுத்தி விடுவார்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.
और पढो »

கோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புகோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புCoimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
और पढो »

பிரதமர் மோடி பேட்டி: சனாதனம் குறித்து கேவலமான கருத்து... திமுக மீது சராமாரி குற்றச்சாட்டுபிரதமர் மோடி பேட்டி: சனாதனம் குறித்து கேவலமான கருத்து... திமுக மீது சராமாரி குற்றச்சாட்டுPM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 18:28:14