Vegetarian sources of vitamin B12: வைட்டமின் பி12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உடலில் இதன் குறைப்படு பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி 12 சப்ளை பெற எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
Vegetarian sources of vitamin B12: வைட்டமின் பி 12 உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும், ஏனெனில் இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது. இது தவிர, டிஎன்ஏ, மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு அவசியம். பொதுவாக வைட்டமின் பி12 இயற்கையாகவே அசைவ உணவுகளில் காணப்பட்டாலும், சைவ உணவு உண்பவர்களுக்கு அதன் குறைபாடு இருக்கலாம். ஆனால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் சில சைவ உணவுகள் வைட்டமின் பி 12 குறைப்பாட்டை நீக்க உதவும். அவை எந்தெந்த உணவுப் பொருட்கள் என்பதை பார்ப்போம்.
அத்தகைய சூழ்நிலையில், சைவ உணவு உண்பவர்கள் இந்த பாலை உட்கொள்ள வேண்டும். வலுவூட்டப்பட்ட பழச்சாறு சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி 12 இன் முக்கிய ஆதாரமாகும். இந்த வகை சாற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்த அத்தியாவசிய வைட்டமின் குறைபாட்டை சமாளிக்கலாம். இதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை மற்றும் நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது. சோயா பால் வைட்டமின் பி 12 ஐ வழங்குகிறது.
Best Vegetarian Foods To Cure Vitamin B12 Deficie Vegetarian Foods To Cure Vitamin B12 Deficiency Foods To Cure Vitamin B12 Deficiency Vitamin B12 Deficiency Vitamin B12 Vitamin B12 Foods Soyabean Broccoli Milk Curd Paneer Oats Health Tips Health Tips In Tamil வைட்டமின் பி குறைபாடு வைட்டமின் பி12 வைட்டமின் பி12 நன்மைகள் Benefits Of Vitamin B12 சைவ உணவுகளை உட்கொள்பவர்கள் Vegetarians ப்ரோக்கோலி சோயாபீன் பால் தயிர் பனீர் ஓட்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குழந்தைகளில் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் என்ன? பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள்: வைட்டமின் பி12 குறைபாடு குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சைவம் அல்லது சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த குறைபாடு அடிக்கடி ஏற்படுகிறது.
और पढो »
நரம்புகள் ஸ்ட்ராங்கா ஆரோக்கியமாக இருக்க இந்த இரண்டு வைட்டமின்கள் கட்டாயம்வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் ஈ நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே அதன் ஆதாரங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
और पढो »
சுகர் அளவை அடக்கி வைக்கலாம்.. இந்த காய்கறிகளை சாப்பிட்டால் போதும்நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை என்னென்ன உணவுகள் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
और पढो »
வைட்டமின் பி12 அதிகமாக எடுத்து கொண்டால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா?வைட்டமின் பி 12 உடலுக்கு தேவை என்றாலும் அதிகப்படியாக எடுத்து கொண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
வைட்டமின் பி12 மட்டுமில்லை! இந்த வைட்டமினும் உடலுக்கு முக்கியம் தான்!பயோட்டின் குறைபாடு முடியின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு பயோட்டின் குறைபாடு தான் காரணமாக உள்ளது.
और पढो »
மூளை வளர்ச்சியை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு... தவிர்க்க சாப்பிடக் கூடாதவை..!வைட்டமின் பி12 உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து. வைட்டமின் பி 12 இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் மூளையின் சரியான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி 12 குறைபாடு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
और पढो »