அதிக வட்டி தரும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்களுக்கு கல்தா! அதிக வட்டியில் டெபாசிட் செய்ய ஜூன் 30 கடைசி நாள்!
: ஃபிக்சட் டெபாசிட் வட்டி சதவிகிதத்தைக் குறைக்க சில வங்கிகள் முடிவெடுத்துள்ளன. ஜூன் 30ம் தேதி முதல் சில சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் வட்டிகள் குறைந்துவிடும்
உத்தரவாதமான முதலீடு என்றால் முதலில் நினைவுக்கு வருவது நிலையான வைப்புத்தொகை எனப்படும் ஃபிக்சட் டெபாசிட்கள் தான்... சில சிறப்பு டெபாசிட்களின் வட்டி விகிதம் இன்னும் 25 நாட்களுடன் முடிவுக்கு வந்துவிடும்...பணம் சம்பாதிப்பதைவிட அதை சேமிப்பது என்பது பலருக்கும் கைவராத விஷயமாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பாக, தேவைப்படும்போது பயன்படுத்த ஏதுவாக வைக்க வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் உத்தரவாதமும், அதிக வருவாயும் கொடுக்கும் நிலையான முதலீடான வைப்புக்கணக்கின் மூலம் அதிக லாபம் பெறலாம்.
Special FD Deadline Fixed Deposit Schemes June 30 Interest Fds NBFC. FD Interest Rates அதிக வட்டி சிறு வங்கி குறு வங்கிகள் Fd Best Interest Rates Best Fd Interest Rate Fixed Interest Rates Sbi Fd Interest Rates Hdfc Interest Rate Highest Fixed Deposite Interest Rate Sabse Jyada Fd Interest Rate Senior Citizen Fd Interest Rates வங்கி வட்டி வங்கிகளின் வட்டி விகிதம் நிலையான வைப்புத் தொகை எஃப்.டி வட்டி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
FD முதலீடுகளுக்கு அதிக வட்டி தரும் டாப் வங்கிகள் ‘இவை’ தான்..!!FD Investment Tips: உத்தரவாதமான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்றால், நிலையான வைப்புகளில் முதலீடு செய்வது சிறந்தது. FD முதலீட்டு திட்டங்களில், நமது தேவைக்கு ஏற்ப குறுகிய காலம் முதல் நீண்ட காலத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.
और पढो »
தினமும் ரூ. 45 செலுத்தினால் போதும்! ரூ. 25 லட்சம் வரை பெறலாம்! எல்ஐசியின் அசத்தல் திட்டம்!எல்ஐசி முதலீட்டுத் திட்டம் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகிவிட்டது. இருப்பினும், அதிக பிரீமியம் காரணமாக பலரால் இந்த பாலிசிகளில் முதலீடு செய்ய முடியவில்லை.
और पढो »
FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்..!!பாதுகாப்பான முதலீடு என்றால் நம் மனதில் முதலில் தோன்றுவது ஃபிக்ஸட் டெபாசிட் என்னும் நிலையான வைப்புத் தொகை. இந்நிலையில், எப்டி மூலம் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்.
और पढो »
தமிழ்நாட்டில் அதிக இடங்களை எதிர்பார்த்தோம் Exit Poll முடிவுகளுக்கு தமிழிசை ரியாக்சன்!Tamilisai Soundararajan: தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் அதிக இடங்களை எதிர்பார்த்தோம் என்றும் எக்ஸிட் போலை விட எக்ஸாக்ட் போல் இன்னும் அதிக இடங்களில் கைப்பற்றுவோம் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »
அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்ட தமிழ் பிரபலங்கள்! யார் யாருன்னு பாருங்க..அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்ட தமிழ் பிரபலங்கள்! யார் யாருன்னு பாருங்க..
और पढो »
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : அதிக மதிப்பெண், அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டம் முழு விவரம்Tamil Nadu 10th Result 2024 Latest Updates : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு வெளியானது. அதில் 91.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
और पढो »