Tamil Nadu 10th Result 2024 Latest Updates : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு வெளியானது. அதில் 91.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் அதிக தேர்ச்சியில் முதலிடம்சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிActor Srikanthதமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தனர். இதனைத்தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது.
36 என்ற தேர்ச்சி விகிதம் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. வேலூர் மாவட்டம் 82.02 விழுக்காடு தேர்ச்சி விகிதம் பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 87.90 சதவிகிதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 91.77 சதவிகிதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 97.43 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளிகள் 91.93 சதவிகிதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவிகிதமும், ஆண்கள் பள்ளிகள் 83.
TN SSLC Results 2024 TN SSLC Toppers TN SSLC Highest Mark TN SSLC District-Wise Pass Percentage TN SSLC Boys Vs. Girls Results Number Of Centum Scorers In TN SSLC 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டம் அதிக தேர்ச்சி விழுக்காடு பெற்ற டாப் 3 மாவட்டங்கள் அரியலூர் மாவட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முட வேலூர் மாவட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவ ராமநாதபுரம் மாவட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மு நாமக்கல் மாவட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முட சேலம் மாவட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கிருஷ்ணகிரி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தருமபுரி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
12ஆம் வகுப்பு ரிசல்ட்... எந்த மாவட்டம் டாப், எந்த மாவட்டம் கடைசி...?TN 12th Standard Public Examination Result 2024: இந்தாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், அதில் எந்த மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தையும், கடைசி இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…
और पढो »
ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு, ஐஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விழுக்காடு விபரங்கள்CISCE ISC 12th, ICSE 10th Result 2024 Updates: தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது-- cisce.org, results.cisce.org. தகுதி பட்டியலை இங்கே சரிபார்க்கவும்.
और पढो »
பெற்றோர்களே அலெர்ட்... இன்ஜினியரிங், ஆர்ட்ஸ் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?Applications For TN Engineering Arts Colleges: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விரிவாக இங்கு காணலாம்.
और पढो »
ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!Nanguneri Chinnadurai 12th Standard Exam Mark: நாங்குநேரி ஜாதிய மோதலால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரையின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார்.
और पढो »