NO NEET For India: நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான திமுகவின் கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்தும் அண்மை நிகழ்வுகள்....
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அண்மை கருத்துநீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான திமுகவின் கொள்கை நிலைப்பாடு நியாயமானதுஉதயமான குருவால் ஜாக்பாட் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! நல்ல நேரம் பொறந்தாச்சு...சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள், மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன என்று தமிழக முதலமைச்சரும், திமுக கட்சியின் தலைவருமான திரு ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Issues such as question paper leaks, clustering of toppers at specific centres, and award of marks, which are mathematically impossible, under the guise of grace…ன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்கும் இந்த பிரச்சனைகள், தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநிலமற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன என்று திரு மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிவதன் விளைவுகளை வெளிச்சம்போட்டு காட்டும், நீட் நுழைவுத்தேர்வு, தகுதியான பகுதிகளில் மருத்துவர்கள் கிடைப்பதை பாதிக்கின்றன என்றும், இந்த நோயை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை! என்றும் தமிழ்நாடு முதல்வர் அறைகூவல் விடுத்துள்ளார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
நீட் தேர்வு மு.க ஸ்டாலின் வினாத்தாள் கசிவு நீட் ரிசல்ட் NEET NEET 2024 NEET UG 2024 NEET Result 2024 NEET UG 2024 Result Neet 2024 Results Declared Neet 2024 Results NEET UG Result 2024 Declared How To Check How To Check Neet Results What Are The Documents Required For Counselling Neet Councelling Date NEET UG Result 2024 Declared Nta National Testing Agency தேசிய தேர்வு முகமை நீட் நீட் தேர்வு நீட் முடிவுகள் நீட் தேர்வு முடிவுகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »
MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கலைஞர் கருணாநிதி கூறிய பதிலை முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
और पढो »
கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி... நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
और पढो »
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 8 தமிழக மாணவர்கள் முதலிடம்NEET UG Result 2024 Declared: இம்முறை தமிழ் நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1.52 லட்சம் மாணவர்களில் 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
और पढो »
மோடி ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயனுக்கு சிறை: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி ப்ரெஸ் மீட்மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், வங்கதேச முதல்வர் மம்தா பேனர்ஜி, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், உத்தவ் தாக்ரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்று அரவிந்த கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
और पढो »
1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..
और पढो »