MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MK Stalin समाचार

MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Lok Sabha ElectionIndia AllianceMK Stalin Press Meet
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கலைஞர் கருணாநிதி கூறிய பதிலை முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்ஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்ரிஷபத்தில் இணையும் புதன் சுக்கிரன்... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்..!!

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவில் ரீதியான தாக்குதலை பாஜக மேற்கொண்டது. வெறுப்பு பிரச்சாரத்தால் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சித்தது. பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட அராஜகங்களையும் மீறி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறேன்." என்றார்.

மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lok Sabha Election India Alliance MK Stalin Press Meet DMK Victory Lok Sabha Election 2024 Lok Sabha Election 2024 Results Lok Sabha Election 2024 Latest Results மு.க.ஸ்டாலின் பிரதமர் பதவி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு பிரதமர் பதவி இந்தியா கூட்டணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »

அமைச்சர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் - பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!அமைச்சர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் - பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
और पढो »

சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின் அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன்சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின் அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன்பத்திரிக்கையாளர்கள் மீது திமுக அரசு மிக கடுமையாக நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சர் ஸ்டாலினை சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார்.
और पढो »

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காதுபாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காதுமதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
और पढो »

பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்குபிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்குNarendra Modi Hate Speeches: மோடி ஜி மிகவும் கொடூரமான முறையில் வெறுப்பூட்டும் பேச்சுகளில் ஈடுபட்டதாக மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »

Sathyaraj : மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!Sathyaraj : மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!
और पढो »



Render Time: 2025-02-13 18:37:31