மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!
Actor Sathyaraj in Narendra Modi Biopic : பிரதமர் நரேந்திர மோடி யின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அவர் இதற்கு பதில் தெரிவித்திருக்கிறார்.பயோபிக்கில் நடிப்பதாக வெளியான தகவல்!Actor Vimalஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள் பிரதமர் நரேந்திர மோடி யின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகுவதாகவும் அதில் நடிகர் சத்யராஜ் நாயகனாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து அவரே இதற்கு பதில் அளித்திருக்கிறார்.
அது மட்டுமன்றி, பெரியாரிஸ்டான சத்யராஜ் பெரியாரை வைத்து 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தில் பெரியாரின் கதாப்பாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். இதனால், மோடியாக அவர் நடிக்க வாய்ப்பே இல்லை என்றும், அப்படி அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தால் அது வதந்தியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. கூடவே, ஒரு சிலர் சத்யராஜ் மோடியாக நடிக்க பணத்திற்காக ஒப்புக்கொண்டதாகவும் கூறினர். இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து சத்யராஜ் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
Actor Sathyaraj Sathyaraj As Modi Modi Biopic Narendra Modi Biopic Latest News Narendra Modi Biopic Sathyaraj Sathyaraj As PM Narendra Modi PM Narendra Modi Biopic Sathyaraj சத்யராஜ் பிரதமர் நரேந்திர மோடி மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் சத்யராஜ் மோடியாக நடிக்கிறார் சத்யராஜ் மறுப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Jyothika : அரசியலுக்கு வருவாரா ஜோதிகா? அவரே சொன்ன பதில்!அரசியலுக்கு வருவாரா ஜோதிகா? அவரே சொன்ன பதில்!
और पढो »
மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன நச் பதில்..PM Modi Retirement: 75 வயதுக்கு பிறகு நரேந்திர மோடி ஓய்வு பெறுவாரா? ராஜ்நாத் சிங் சொன்ன பதில் இதுதான்.
और पढो »
ரஜினியின் கூலி படத்தில் நடிக்கிறாரா அர்ஜுன் தாஸ்? அவரே சொன்ன பதில்!சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அர்ஜூன் தாஸ்.
और पढो »
IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
और पढो »
KPY பாலாவுக்கு கல்யாணமா!? அவரே கொடுத்த அப்டேட்…KPY பாலாவுக்கு கல்யாணமா அவரே கொடுத்த அப்டேட்
और पढो »
இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..
और पढो »