PM Modi Retirement: 75 வயதுக்கு பிறகு நரேந்திர மோடி ஓய்வு பெறுவாரா? ராஜ்நாத் சிங் சொன்ன பதில் இதுதான்.
Who Is The Next Prime Minister: பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு மட்டுமின்றி 2029 ஆம் ஆண்டிலும் நாட்டின் பிரதமராக வருவார் என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.2024 மட்டுமின்றி 2029 ஆம் ஆண்டிலும் நாட்டின் பிரதமராக மோடி வருவார் -ராஜ்நாத் சிங்பிரதமர் மோடி தனக்காக ஓட்டு கேட்கவில்லை, அமித்ஷாவுக்காக ஓட்டு கேட்கிறார் -அரவிந்த் கெஜ்ரிவால்Jupiterசனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்...
அதேநேரத்தில் மோடி அரசை பாராட்டிய ராஜ்நாத் சிங்,"2014ல் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5வது இடத்தில் உள்ளது. 2027ல் மூன்றாவது இடத்தில் இருக்கும். நாம் வல்லரசு ஆக விரும்பினால், ஒட்டுமொத்த உலக நலனுக்காக யாரையும் அச்சுறுத்தக்கூடாது எனக் கூறினார்.தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைத்தால் அரசியல் சாசனம் மாற்றப்படும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,"இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்டு இங்கு வந்துள்ளேன். ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதி. மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 2-3 மாதங்களில் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று அவர் கூறினார். மேலும் பாஜகவினர் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என பாஜகவை கடுமையாக சாடியிருந்தார்.
Lok Sabha Election Bjp Narendra Modi Pm In 2029 Pm Modi Will Be Pm In 2029 Amit Shah Next Prime Minister மோடி ஓய்வு லோக்சபா தேர்தல் பிஜேபி 2029 இல் நரேந்திர மோடி பிரதமர் அமித் ஷா அடுத்த பிரதமர் தேர்தல் அண்மை செய்திகள் பாஜக செய்திகள் காங்கிரஸ் செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் தான் இருக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் அல்லது ரிஷப் பந்த் இருக்க கூடாது என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
और पढो »
உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
और पढो »
பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக உறுதுணை - ஜோதிமணி குற்றச்சாட்டு!இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். குறிப்பாக வட மாநிலங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை பார்க்க முடிகிறது - ஜோதிமணி.
और पढो »
இதற்கு தோனி விளையாடவே வேண்டும்... கொந்தளித்த ஹர்பஜன் சிங்Harbajan Singh Attacks MS Dhoni: தோனிக்கு பதில் சிஎஸ்கே அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம் என ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
और पढो »
குக் வித் கோமாளி 5ல் அதிக சம்பளம் வாங்கும் குக் ‘இவர்’தான்! ஒரு நாளைக்கு இவ்வளவா?குக் வித் கோமாளி 5ல் அதிக சம்பளம் வாங்கும் குக் ‘இவர்’தான்! ஒரு நாளைக்கு இவ்வளவா?
और पढो »
ரயில்வே அமைச்சர் அதிரடி அறிவிப்பு! இனி ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கவலை இல்லைConfirm Train Ticket: அடுத்த 5-6 ஆண்டுகளில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் உறுதியான டிக்கெட்டை மட்டுமே பெறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதம் தந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
और पढो »