ரயில்வே அமைச்சர் அதிரடி அறிவிப்பு! இனி ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கவலை இல்லை

Confirm Train Ticket समाचार

ரயில்வே அமைச்சர் அதிரடி அறிவிப்பு! இனி ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கவலை இல்லை
Train TicketTrain Ticket RulesConfirm Ticket
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 147%
  • Publisher: 63%

Confirm Train Ticket: அடுத்த 5-6 ஆண்டுகளில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் உறுதியான டிக்கெட்டை மட்டுமே பெறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதம் தந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Jupiterகுரு குறி தப்பாது.. ரிஷப உதயத்தில் பணமழை பெறப்போகும் ராசிகள்.. ஜூன் மாத யோகம்Venus Transit

இந்நிலையில் தற்போது நடந்து வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆனால் ரயில்வே பயணிகள் அனைவருக்கும் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகும் என்றும் வெயிட்டிங் லிஸ்ட் இருக்காது என்றும் சமீபத்தில்ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் டிக்கெட் கிடைக்காவிட்டால் வெயிட்டிங் லிஸ்ட் என்ற நிலை ஏற்படும் என்றும் அதுவும் கிடைக்காமல் பல ரயில் பயணத்தை கேன்சல் செய்து விடுவதும் உண்டு.

GNWL டிக்கெட்: GNWL என்றால் பொது காத்திருப்பு பட்டியல். இந்த காத்திருப்பு பயணச்சீட்டு, நீங்கள் செல்லும் ரயில் எந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறதோ அங்கு நீங்கள் ஏறும்பட்சத்தில் இது வழங்கப்படும். PQWL டிக்கெட்: PQWL என்பது Pooled Quota வெயிட்டிங் லிஸ்ட். ரயிலின் தொடங்கும் இடம் மற்றும் இறுதி இலக்கு நிலையங்களுக்கு இடையே உள்ள எந்த நிலையத்திற்கும் இடையில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே PQWL கிடைக்கும். இந்த காத்திருப்பு டிக்கெட் கூட உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Train Ticket Train Ticket Rules Confirm Ticket Confirm Train Ticket Online Pnr Status Confirm Train Ticket Irctc Confirm Train Ticket Login Train Ticket Booking Online Train Ticket Availability Irctc Indian Railway Rules For Passengers Train Ticket Rules Pdf Railway Rules For Passengers Railway Rules For Passengers Latest 4-Month Advance Train Ticket Booking Time Railway Counter Ticket Rules Irctc Rules For Passengers Railway Ticket Rules In Hindi Train Ticket Status Train Ticket Price Irctc Ticket Booking Train Ticket Availability Confirm Train Ticket By Pnr Confirm Ticket Pnr Status Confirm Ticket Login Confirm Ticket Customer Care Number Confirm Ticket Flight Confirm Ticket Check Confirm Ticket Cancellation Charges Confirm Ticket App Indian Railways Ashwini Vaishnaw Train Ticket Confirm Train Ticket Indian Railways Train Ticket

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லைமத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லைமத்தியில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
और पढो »

1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..
और पढो »

குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்Indian Railway Rule: நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்திய ரயில்வே தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
और पढो »

எங்கள் விமானிகளுக்கு இந்திய விமானங்களை இயக்கும் திறன் இல்லை... ஒப்புக் கொண்ட மாலத்தீவு!எங்கள் விமானிகளுக்கு இந்திய விமானங்களை இயக்கும் திறன் இல்லை... ஒப்புக் கொண்ட மாலத்தீவு!மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்தில் இல்லை என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்பு கொண்டுள்ளார்.
और पढो »

ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
और पढो »

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
और पढो »



Render Time: 2025-02-15 21:54:25