முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!

Indian Railways समाचार

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!
Online TicketsTrain TicketsPlatform Tickets
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 89%
  • Publisher: 63%

ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.

இனி மொபைலில் இருந்து பெற முடியும்Sani Peyarchi

சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Uric acidமுன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை பெறுவதற்கு ரயில்நிலையங்களுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். அங்கு இருக்கும் கூட்டத்துக்கு இடையே சில மணி நேரங்கள் காத்திருந்து ரயில் டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். இது ரயில் பயணம் செய்பவர்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது.

மேலும் படிக்க | SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா! ரயில்வே துறையின் மொபைல் செயலியான யுடிஎஸ் மூலம் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் பயணிகள் UTS On Mobile App டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலி மூலம் நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகளை வாங்கலாம், மற்றும் புதுப்பிக்கலாம். ஒவ்வொரு ரீசார்ஜிலும் 3 சதவீதம் போனஸ் கிடைக்கும். ஆர்-வாலட்டை ஆன்லைனிலும் UTS மூலமாகவும் பயன்படுத்தலாம். கவுண்டரில் ரீசார்ஜ் செய்யலாம். R Wallet ஐ குறைந்தபட்சமாக 50 ரூபாய் மற்றும் அதிகபட்சம் 9,600 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

பயணம் தொடங்கும் ரயில் நிலையம், செல்ல வேண்டிய ரயில் நிலையம் போன்றவற்றை நாமே உள்ளீடு செய்து எளிதாக பயணச் சீட்டு பெறலாம். பயணிகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆர்-வாலட், நெட் பேங்கிங் மற்றும் யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம். இச்செயலி மூலம், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை ரயில் நிலையத்துக்கு 15 மீட்டருக்கு அப்பால் இருந்தும் பெற முடியும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Online Tickets Train Tickets Platform Tickets Train Passengers UTS UTS Mobile App Train Ticket Booking Train Ticket Booking App Unreserved Train Ticket Booking Unreserved Train Ticket Booking Online Train Ticket Booking Latest News ரயில் டிக்கெட் புக்கிங் ரயில் டிக்கெட் புக்கிங் ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங் லேட்டஸ்ட் யுடிஎஸ் மொபைல் ஆப் யுடிஎஸ் மொபைல் ஆப் லேட்டஸ்ட் ஆன்லைன் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் புக்கிங்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?Download Birth Certificate Tamil: ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்தபடியே பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பைசா செலவிட தேவையில்லை.
और पढो »

பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
और पढो »

மக்கள் மனதில் உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு.... தொடங்கியது தேர்தல் திருவிழா!!மக்கள் மனதில் உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு.... தொடங்கியது தேர்தல் திருவிழா!!Lok Sabha Elections: முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை அவர்கள் தொடர்பு கொண்டு இந்த வசதியை பெறலாம்.
और पढो »

வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..
और पढो »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »

Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளின் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
और पढो »



Render Time: 2025-02-15 13:57:59