இதற்கு தோனி விளையாடவே வேண்டும்... கொந்தளித்த ஹர்பஜன் சிங்

Chennai Super Kings समाचार

இதற்கு தோனி விளையாடவே வேண்டும்... கொந்தளித்த ஹர்பஜன் சிங்
MS DhoniDhoniHarbajan Singh
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 138%
  • Publisher: 63%

Harbajan Singh Attacks MS Dhoni: தோனிக்கு பதில் சிஎஸ்கே அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம் என ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.Guru Peyarchi

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அணிகள் தலா 11 போட்டிகளை விளையாடிவிட்ட நிலையில், பிளே ஆப் சுற்றுக்கான ரேஸ் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் புள்ளிப்பட்டியலில் டாப்பில் உள்ளன. இரு அணிகளும் 16 புள்ளிகளுடன் மிரட்டலான பார்மில் இருப்பதால் இந்த அணிகள்தான் டாப் 2 இடங்களில் நிறைவு செய்யும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று ரஹானே, ருதுராஜ், தூபே, மிட்செல், ஜடேஜா, மொயின் அலி, சான்ட்னர், ஷர்துல் தாக்கூர் என 8 பேட்டர்கள் இறங்கிய பின் 9வது வீரராக அதுவும் 19வது ஓவரில்தான் தோனி களமிறங்கினார். சான்ட்னர் அவுட்டான போதே தோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் சுமார் 4 ஓவர்கள் இருந்ததால் தோனி அப்போது களமிறங்கவில்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

MS Dhoni Dhoni Harbajan Singh IPL 2024 Indian Premier League Pathirana IPL 2024 Points Table IPL Play Off SRH Vs MI PBKS Vs CSK Dhoni News CSK News IPL News IPL Latest Updates Harbajan Singh Attacks MS Dhoni Dhoni Duckout சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி எம்எஸ் தோனி ஹர்பஜன் சிங் ஐபிஎல் 2024 இந்தியன் பிரீமியர் லீக் பதிரானா ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல் ஐபிஎல் பிளே ஆப் சுற்று மும்பை ஹைதராபாத் போட்டி மும்பை இந்தியன்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோனி செய்திகள் ஐபிஎல் செய்திகள் கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு செய்திகள் Sports News Cricket News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் தான் இருக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் அல்லது ரிஷப் பந்த் இருக்க கூடாது என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
और पढो »

வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
और पढो »

நெருக்கடியில் சிஎஸ்கே... புறப்பட்டார் முஸ்தபிசுர் ரஹ்மான் - தோனி குறித்து உருக்கமான பதிவு!நெருக்கடியில் சிஎஸ்கே... புறப்பட்டார் முஸ்தபிசுர் ரஹ்மான் - தோனி குறித்து உருக்கமான பதிவு!Mustafizur Rahman Latest Updates: முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கதேசத்திற்கு புறப்பட்ட நிலையில், தோனி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
और पढो »

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா? உடனே இதை படிக்கவும்ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா? உடனே இதை படிக்கவும்Ration Card Rules: நீங்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டிருந்தால், முதலில் உங்கள் மனைவியின் பெயரை ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டும். இதற்கு, ஆதார் அட்டையில் தந்தையின் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை மாற்ற வேண்டும்.
और पढो »

நீட் தேர்வு விதிமுறைகள்: எதை கொண்டு பாேக வேண்டும்? எதை செய்யக்கூடாது? முழு விவரம்..நீட் தேர்வு விதிமுறைகள்: எதை கொண்டு பாேக வேண்டும்? எதை செய்யக்கூடாது? முழு விவரம்..நீட் தேர்வு விதிமுறைகள்: எதை கொண்டு பாேக வேண்டும்? எதை செய்யக்கூடாது? முழு விவரம்..
और पढो »

அமைச்சர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் - பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!அமைச்சர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் - பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
और पढो »



Render Time: 2025-02-13 04:59:36