நீட் தேர்வு விதிமுறைகள்: எதை கொண்டு பாேக வேண்டும்? எதை செய்யக்கூடாது? முழு விவரம்..

NEET UG 2024 समाचार

நீட் தேர்வு விதிமுறைகள்: எதை கொண்டு பாேக வேண்டும்? எதை செய்யக்கூடாது? முழு விவரம்..
NEET ExamNEET Dress CodeNEED UG Exam
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 34 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

நீட் தேர்வு விதிமுறைகள்: எதை கொண்டு பாேக வேண்டும்? எதை செய்யக்கூடாது? முழு விவரம்..

NEET UG Exam 2024 Instructions Dress Code For Candidates : இந்தியா முழுவதும், இன்று நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன தெரியுமா?குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோUric acidடி20 உலக கோப்பை : ரோகித் மனது வைத்தால் நடராஜனுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு! எப்படி?

இத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த 2ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வினை, மாணவர்கள் மொத்தம் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்பட 13 மொழிகளில் எழுதுகின்றனர்.தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படுகிறது.>நீட் ஹால் டிக்கெட் 3 பக்கங்கள் இருக்கும்.

>தேர்வு ஆரம்பித்த முதல் 1 மணி நேரத்திற்கு கழிவறைக்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இதே போல, கடைசி அரை மணி நேரத்திற்கும் அனுமதி இல்லை.சென்று வந்தாலும் அவர்கள், முழுமையாக பரிசோதிக்கப்பட்டு தேர்வு அறைக்குள் மீண்டும் அனுமதிக்கப்படுவர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

NEET Exam NEET Dress Code NEED UG Exam NEET Exam UG 2024 Guidelines NEET NEET UG NEET UG Exam நீட் நுழைவுத் தேர்வு நீட் இளநிலை தேர்வு NEET UG 2024 NEET UG 2024 Exam Today NEET UG 2024 Guidelines NEET UG 2024 News NEET UG 2024 Advisories NEET Exam 2024 Dress Code NEET Exam Dress Code Details NEET Exam Tamil Nadu Tamil Nadu NEET Exam நீட் நுழைவு தேர்வு ஆடை கட்டுப்பாடுகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வேகமா எடை குறைய இரவில் இந்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்கவேகமா எடை குறைய இரவில் இந்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்கWeight Loss Diet: நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதில் நாம் காட்டும் அதே அளவு கவனத்தை நாம் எதை சாப்பிடக்கூடாது என்பதிலும் செலுத்த வேண்டும்.
और पढो »

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கோல்டன் அவார்ட்ஸ்: முழு விவரம் இதோபிரம்மாண்டமாக நடந்து முடிந்த கோல்டன் அவார்ட்ஸ்: முழு விவரம் இதோஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா சக்சஸ்புல்லாக நடந்து முடிந்துள்ளது.
और पढो »

கோடையில் எதை மறந்தாலும் என்னை மட்டும் மறக்காதீங்க: இப்படிக்கு இளநீர்கோடையில் எதை மறந்தாலும் என்னை மட்டும் மறக்காதீங்க: இப்படிக்கு இளநீர்Health Benefits of Coconut Water: இளநீர் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
और पढो »

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடுஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடுNeet Hall Ticket Download: மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http: exams.nta.ac.in NEET என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
और पढो »

வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
और पढो »

தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறுThiruvallur Parliamentary Constituency Candidate List லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
और पढो »



Render Time: 2025-02-13 10:08:46