Weight Loss Diet: நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதில் நாம் காட்டும் அதே அளவு கவனத்தை நாம் எதை சாப்பிடக்கூடாது என்பதிலும் செலுத்த வேண்டும்.
குரு பெயர்ச்சி மே 1 : இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்Saturn Transit: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பலரை பாடாய் படுத்தும் பிரச்சனையாக மாறி வருகின்றது. எடை இழப்பில் நாம் உட்கொள்ளும் உணவுகளின் பங்கு அதிகமாக உள்ளது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகள் கலோரிகளை எரிக்கவும் உதவுகின்றன. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக தங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
: அதிக சர்க்கரை உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது தூக்கத்தை சீர்குலைத்து பசியை தூண்டும். சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புகள், சோடாக்கள், இனிப்பு பழச்சாறுகள் மற்றும் மிட்டாய்களை இரவில் தவிர்ப்பது நல்லது.: காரமான உணவுகள் அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இது தூக்கத்தையும் சீர்குலைக்கும். இது உங்கள் உறக்கத்தின் தரத்தை பாதிக்கலாம். மேலும் இவை இரவில் பசியை தூண்டக்கூடும்.: உறங்கும் முன் அதிக அளவில் உணவை உட்கொள்வது நல்லதல்ல.
இவற்றைத் தவிர இரவில் பசித்தால், கேரட், வெள்ளரி, வெங்காயம் ஆகிய காய்கறிகள் அடங்கிய சாலட் சாப்பிடுவது நல்லது. இவற்றில் கலோரி குறைவாகவும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாகவும் உள்ளன. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?கிரிக்கெட் இனி மெல்லச் சாகும்...
Avoid These Foods In Dinner Dinner Fast Weight Loss Weight Loss Belly Fat Reduction Belly Fat Say No To Sugar Sugar High Fat Foods Spicy Foods Large Portions Caffeine Health Tips In Tamil Health Tips அதிக கொழுப்புள்ள உணவுகள் சர்க்கரை காரமான உணவுகள் உணவின் அளவு காஃபி டீ கஃபைன் கலந்த பானன்கள் எனர்ஜி பானங்கள் Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
और पढो »
ஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கWeight Loss Drinks: உங்களுக்கும் உடல் எடை குறைய வேண்டும் என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள சில காய்கறிகளை ஜூஸ் வடிவில் செய்து அருந்தலாம். இவை தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
और पढो »
சட்டுபுட்டுன்னு உடல் எடை குறையனுமா? அப்போ இந்த பானத்தை குடிங்யுங்கள்Weight Loss Best Drink: பலர் ஓவர் வெயிட் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள், இதிலிருந்து விடுப்பட நீங்கள் எண்ணெய் மற்றும் இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
और पढो »
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »
Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »