நெருக்கடியில் சிஎஸ்கே... புறப்பட்டார் முஸ்தபிசுர் ரஹ்மான் - தோனி குறித்து உருக்கமான பதிவு!

Chennai Super Kings समाचार

நெருக்கடியில் சிஎஸ்கே... புறப்பட்டார் முஸ்தபிசுர் ரஹ்மான் - தோனி குறித்து உருக்கமான பதிவு!
MS DhoniIPL 2024CSK
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

Mustafizur Rahman Latest Updates: முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கதேசத்திற்கு புறப்பட்ட நிலையில், தோனி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சிஎஸ்கே 10 போட்டிகளில் விளையாடியுள்ளது.குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்Monthly Horoscopeகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ ஆகிய அணிகள் தற்போதைய நிலையில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. சென்னை, டெல்லி, பஞ்சாப், குஜராத் அணிகளும் பிளே ஆப் ரேஸில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பல அணிகள் 10 லீக் போட்டிகளை விளையாடிவிட்டாலும் சில அணிகள் 9 போட்டிகளிலேயே விளையாடி உள்ளது. டெல்லி அணி மட்டும் 11 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில் மும்பை, பெங்களூரு அணிகள் மட்டும் முறையே 9வது, 10வது இடங்களில் உள்ளன. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் நோக்கி தங்களின் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தாலும் வீரர்கள் காயமும், வீரர்களின் வெளியேற்றமும் பெரிய தலைவலியை அணிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | 20 ஓவர் உலக கோப்பை : இந்த பிளேயர் எந்நேரமும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Namma Yatriவளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

MS Dhoni IPL 2024 CSK IPL 2024 Latest Updates Big Loss For Chennai Super Kings Mustafizur Rahman Emotional Post About MS Dhoni Fizz Mustafizur Rahman Dhoni Indian Premier League CSK News Dhoni News Mustafizur Rahman News சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ்கே தோனி ஐபிஎல் 2024 சிஎஸ்கே இந்தயன் பிரீமியிர் லீக் முஸ்தபிசுர் ரஹ்மான் சிஎஸ்கே செய்திகள் தோனி செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரிஸ்க் எடுக்கும் சிஎஸ்கே... இனி இந்த வீரருக்கு இடமே கிடையாது - களமிறங்கும் கத்துக்குட்டிரிஸ்க் எடுக்கும் சிஎஸ்கே... இனி இந்த வீரருக்கு இடமே கிடையாது - களமிறங்கும் கத்துக்குட்டிChennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிஎஸ்கே அணி பெரும் சிக்கலான சூழலில் இருக்கும் நிலையில், அந்த அணியில் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »

சச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்சச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்2009 ஆம் ஆண்டு ச்சினை சதமடிக்க விடாமல் செய்தது குறித்து பலமுறை வருந்தியிருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
और पढो »

அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாஅடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
और पढो »

முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயற்சி: பாஜக செயற்குழு உறுப்பினர் கைதுமுதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயற்சி: பாஜக செயற்குழு உறுப்பினர் கைதுதமிழக முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
और पढो »

இந்தியா வல்லரசு கனவு காண்கிறது... ஆனால் நாம் யாசிக்கிறோம்... பாக் எதிர்கட்சித் தலைவர்இந்தியா வல்லரசு கனவு காண்கிறது... ஆனால் நாம் யாசிக்கிறோம்... பாக் எதிர்கட்சித் தலைவர்பாகிஸ்தானில், எதிர்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் JUI-F தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து சுதந்திரம் அடைந்த நிலையில், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் உள்ளது என்றும், ஆனால் இந்தியா இப்போது வல்லரசாக முயற்சிக்கிறது எனக் கூறியுள்ளார்.
और पढो »

இன்றைய போட்டியில் சிஎஸ்கேக்கு கட்டாய வெற்றி தேவை! ஏன் தெரியுமா?இன்றைய போட்டியில் சிஎஸ்கேக்கு கட்டாய வெற்றி தேவை! ஏன் தெரியுமா?சிஎஸ்கே மற்றும் பிபிகேஎஸ் அணிகள் மோதும் ஐபிஎல் 2024 போட்டி இன்று மே 1 புதன்கிழமை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 08:54:42