தமிழக முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை அவனியாபுரம் போலீசார் உடனடி நடவடிக்கை.Guru PeyarchiBreakfastதமிழக முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் தனது குடும்பத்துடன் 5 நாட்களுக்கு ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார். நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து இங்கினார். அங்கிருந்து கார் மூலம் நிலக்கோட்டை, வத்தலகுண்டு வழியாக கொடைக்கானலுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மதுரை விமான நிலையத்திற்கு வரும்போது அங்கு பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டியன் என்பவர் மனு ஒன்று அளிப்பதற்கு முற்பட்டார்.போதை மற்றும் கஞ்சா பழக்கவழக்கங்கள் அதிகரித்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், ஏழைத் தொழிலாளர்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் போதைப் பழக்கத்தில் இருந்து காத்திட வேண்டும் என்று’ குறிப்பிட்டிருந்தார்.
BJP MK Stalin DMK BJP தமிழக முதல்வர் பாஜக திமுக முக ஸ்டாலின் போதைப்பொருள் பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் Latest News In Tamil Nadu Cm Stalin At Kodaikanal கொடைக்கானல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
और पढो »
GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
और पढो »
கோவை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி மனு!கோவை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
और पढो »
காங்கிரஸ் முக்கிய கூட்டம்...அமேதி, ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? சஸ்பென்சுக்கு இன்று முற்றுப்புள்ளி?Lok Sabha Elections: அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். அவர் கடந்த பல நாட்களாகவே அமேதியில் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
और पढो »
மும்பையின் முக்கிய தொகுதி... பாஜக இறக்கிய பயங்கர வேட்பாளர் - யார் இந்த உஜ்வல் நிகாம்?Lok Sabha Election 2024: 2008இல் மும்பையின் பல இடங்களின் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்ட உஜ்வல் நிகாமை (Ujjwal Nikam) பாஜக, வடகிழக்கு மும்பை தொகுதியில் களமிறக்கியிருக்கிறது.
और पढो »
மாமியாரை காதலிக்கும் மருமகள்... கட்டாய உடலுறவுக்கு முயற்சிShocking Bizarre News: தனது மருமகள் தன்னை காதலிப்பதாகவும், தன்னுடன் கட்டாய உடலுறவு மேற்கொள்ள முயற்சி செய்வதாகவும் மாமியார் ஒருவர் காவல்துறையில் பகிரங்கமாக புகார் அளித்துள்ளார்.
और पढो »