காங்கிரஸ் முக்கிய கூட்டம்...அமேதி, ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? சஸ்பென்சுக்கு இன்று முற்றுப்புள்ளி?

Lok Sabha Elections समाचार

காங்கிரஸ் முக்கிய கூட்டம்...அமேதி, ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? சஸ்பென்சுக்கு இன்று முற்றுப்புள்ளி?
TN Lok Sabha ElectionsAmethiUttar Pradesh
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 126%
  • Publisher: 63%

Lok Sabha Elections: அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். அவர் கடந்த பல நாட்களாகவே அமேதியில் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் முக்கிய கூட்டம்... அமேதி , ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? சஸ்பென்சுக்கு இன்று முற்றுப்புள்ளி?

இதற்கிடையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் சற்று பொறுமையாக இருக்குமாறும், இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அமேதி, ரேபரேலி தொகுதி தொடர்பாக இன்று காங்கிரஸின் பெரிய கூட்டம் நடைபெற உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2019 ஆம் மக்களவைத் தேர்தலில் அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த பிறகு, அமேதி மீதான ஈர்ப்பு ராகுலுக்கு போய் விட்டது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அமேதி மக்களவைத் தொகுதியில், ஐந்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் சமாஜ்வாதி கட்சி இரண்டு இடங்களையும் பாஜக மீதமுள்ள 3 இடங்களையும் கைப்பற்றின. சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுக்கு உதவினர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

TN Lok Sabha Elections Amethi Uttar Pradesh Smriti Irani Rahul Gandhi Mallikarjun Kharge மல்லிகார்ஜுன் கார்கே அமேதி பாஜக ஸ்மிருதி இரானி உத்தரப்பிரதேசம் உத்தர பிரதேசம் Amethi Constituency Wayand Constituency Congress Leader Rahul Gandhi Rahul Gandhi Congress India Kerala Wayanad Lok Sabha Elections 2024 இந்தியா கூட்டணி India Bloc Latest News On Lok Sabha Elections காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக ஸ்மிருதி இரானி சமாஜ்வாதி கட்சி பிரியங்கா காந்தி ரேபரேலி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
और पढो »

மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: இன்று களம் காணும் விஐபி வேட்பாளர்கள்மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: இன்று களம் காணும் விஐபி வேட்பாளர்கள்Lok Sabha Elections: மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பரீட்சையாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
और पढो »

மக்களவை தேர்தல்... 2ம் கட்ட வாக்குப்பதிவு... டாப் 5 பணக்காரமக்களவை தேர்தல்... 2ம் கட்ட வாக்குப்பதிவு... டாப் 5 பணக்காரஇன்று நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் முக்கிய தலைவர்களான தேஜஸ்வி சூர்யா, ஹேமமாலினி, அருண்கோவில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சசி தரூர் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சியின் எச்டி குமாரசாமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக...
और पढो »

‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்Lok Sabha Elections 2024: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க பிரதமரிடம் கால அவகாசம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ‘பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டாம்’ எனக் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
और पढो »

முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக SC, ST, OBC உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி -ஜே.பி. நட்டாமுஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக SC, ST, OBC உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி -ஜே.பி. நட்டாBJP vs Congress, Lok Sabha Election 2024: எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டிய நட்டா, முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயல்வதாக குற்றம் சாட்டினார்.
और पढो »

டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
और पढो »



Render Time: 2025-02-14 03:27:50