Lok Sabha Elections: மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பரீட்சையாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இன்று களம் காணும் முக்கிய வேட்பாளர்கள்.Saturn TransitAstro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!
இன்றைய இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, ஜம்மு & காஷ்மீர், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்த தொகுதிகளில் மொத்தமாக சுமார் 15.88 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 1,202 வேட்பாளர்களின் தலைவிதி இந்த வாக்களர்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்படும்.- திருவனந்தபுரத்தில் 3 முறை எம்.பி.
- நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கே முரளிதரனை முன்னிறுத்தியுள்ளது. - கர்நாடகாவில், கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்த நிலையில், டி.கே.சுரேஷ் பெங்களூரு ரூரல் தொகுதியிலும், எம்.லட்சுமணன் மைசூருவிலும் போட்டியிடுகின்றனர்.
Kerala Rahul Gandhi Wayanad Lok Sabha Polls Phase 2 Polls Key Candidates Key Constituencies Voters In Phase 2 Polls Lok Sabha Election Phase 2 Election Tamil News Election Latest News Election News Today Election Commission Of India மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பாஜக காங்கிரஸ் ராகுல் காந்தி சஷி தரூர் கேரளா வயநாடு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வாக்களிக்க போறீங்களா? அப்போ உடனே இந்த விஷயங்களை கவனியுங்கள்Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் 2024 இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
और पढो »
மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: மாநில வாரியான தொகுதிகளின் முழுப் பட்டியல்Lok Sabha Election 2024, Phase 2: நாளை நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எந்த மாநிலங்கில் எந்தெந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்குப்பதிவு என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »
Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!
और पढो »
வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
और पढो »
லோக்சபா தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குப்பதிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்Lok Sabha Elections 2024 Schedule: 2024 மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை, முக்கிய வேட்பாளர்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் தேர்தல் என அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »
லோக்சபா தேர்தல் 2024: நாடு முழுவதும் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! ராகுல் கொடுத்த மெசேஜ்Lok Sabha Elections 2024 Second Phase Voting Begins, Rahul Gandhi : லோக்சபா 2024 தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
और पढो »