Lok Sabha Elections 2024 Schedule: 2024 மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை, முக்கிய வேட்பாளர்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் தேர்தல் என அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
Lok Sabha Elections 2024 Schedule: 2024 மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளை நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை, முக்கிய வேட்பாளர்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் தேர்தல் என அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.Saturn TransitGuru Peyarchi
கேரளாவில் 2,77,49,159 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், அவர்களில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளார்கள்.மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், காங்கிரஸ் தலைவர் சசி தரூர், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நடிகரும் அரசியல்வாதியுமான அருண்கோவில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் , கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகவும், பாஜகவின் ஹேமமாலினியும் போட்டியிடுகின்றனர்.
Phase 2 Polls Key Candidates Key Constituencies Voters In Phase 2 Polls Lok Sabha Election Phase 2 Election Tamil News Election Latest News Election News Today Election Commission Of India
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
और पढो »
Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!
और पढो »
வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
और पढो »
வாக்களிக்க போறீங்களா? அப்போ உடனே இந்த விஷயங்களை கவனியுங்கள்Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் 2024 இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
और पढो »
செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன
और पढो »
தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnadu Election Rules Updates : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
और पढो »