இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!

Harbhajan Singh Picks Next T20I Captain For India समाचार

இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!
Harbhajan Singh Says Sanju Samson Should CaptainHarbhajan SinghIPL 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் தான் இருக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் அல்லது ரிஷப் பந்த் இருக்க கூடாது என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சன் தலைமையில் சிறப்பாக ஆடி வருகிறது.இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிIPL: ஐபிஎல் தொடரில் கொடுத்த காசுக்கு மேல் விளையாடும் வீரர்கள்...அடுத்த டி20 கேப்டனாக இவர் தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் புதிய கேப்டனாக கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில் அல்லது ரிஷப் பந்த் ஆகியோரின் பெயரை குறிப்பிடவில்லை. மாறாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சஞ்சு சாம்சன் ஒரு நல்ல தலைவர், அவர் விஷயங்களை எளிமையாக வைத்து, பின்னால் இருந்து செயல்படுகிறார். அவரது கேப்டன்சியின் கீழ், ராஜஸ்தான் அணி 2023ல் சிறப்பாக விளையாடினாலும் பைனலுக்கு வர தவறியது. இந்த ஆண்டு தற்போதே ராஜஸ்தான் அணி பிளேஆஃப்களில் தங்களின் இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மற்றொரு முறை இறுதிப் போட்டிக்கு வர வாய்ப்புள்ளது என்று ஹர்பஜன் மேலும் தெரிவித்தார். மும்பை அணிக்கு எதிராக தனது வீரர்கள் சிறப்பாக விளையாடியதற்காக சஞ்சு சாம்சன் அவர்களை பாராட்டினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Harbhajan Singh Says Sanju Samson Should Captain Harbhajan Singh IPL 2024 Rajasthan Royals Mumbai Indians KL Rahul Hardik Pandya Shubman Gill Rishabh Pant Sanju Samson Harbhajan Singh IPL 2024 Rajasthan Royals Mumbai Indians KL Rahul Hardik Pandya Shubman Gill Rishabh Pant Mi Vs Rr Highlights Csk Vs Lsg Match Ipl 2024 Today Match

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
और पढो »

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
और पढो »

உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுஉதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
और पढो »

இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
और पढो »

சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்... பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்புசிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்... பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்புChennai Super Kings Play Off Chance: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் சூழலில், பிளே ஆப் பிரகாசமாகவும் உள்ளது. இதுகுறித்து முழு பின்னணியை இங்கு காணலாம்.
और पढो »

சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!Sani Nakshatra Peyarchi: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் இவர் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 10:11:21