இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!

Team India Squad समाचार

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!
T20 World Cup 2024India T20 World Cup 2024 SquadIndia Squad Analysis
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 29 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

மே 1ம் தேதி 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும்.Jupiter transitஇஞ்சி இடுப்பு, பஞ்சு வயிறு, சின்ன இடை, சிக்குனு எடை: இதுக்கு இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்

ஷுப்மான் கில், 7 போட்டிகளில் 151.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 263 ரன்கள் அடித்துள்ளார். மேலும், இஷான் கிஷன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த சீசனில் பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர்ஜ். ​ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடினாலும் தற்போது டி20ல் ரன்கள் அடிக்கவில்லை. ஜெய்ஸ்வால் 7 போட்டிகளில் 121 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். விக்கெட் கீப்பர் போட்டியில் பலர் இருந்தாலும் ரிஷப் பந்திற்கு முன்னுரிமை வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

T20 World Cup 2024 India T20 World Cup 2024 Squad India Squad Analysis Key Players In India T20 World Cup 2024 Team India T20 World Cup Squad Analysis Virat Kohli Hardik Pandya Rohit Sharma Yashasvi Jaiswal Shubman Gill Suryakumar Yadav Ipl 2024 T20 World Cup 2024 Virat Kohli And Rohit Sharma Riyan Parag Wicket Kepper For T20 Worldcup 2024 Ms Dhoni In T20 Worldcup Squad Dhoni Csk Icc T20 Worldcup 2024 டி20 உலகக் கோப்பை 2024 அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு டி20 உலக கோப்பை இந்திய அணி T20 உலகக் கோப்பை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கேஎல் ராகுல் ஐபிஎல் 2024 யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜிதேஷ் ஷர்மா பஞ்சாப் கிங்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வின்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி! இந்த 4 பேருக்கு நிச்சயம் இடமில்லை!டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி! இந்த 4 பேருக்கு நிச்சயம் இடமில்லை!T20 World Cup: அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பை 2024 அணிகளை மே 1ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மே 25 வரை தங்கள் அணிகளை மாற்ற அனுமதி உண்டு.
और पढो »

T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
और पढो »

டையலாக் முக்கியமில்லை, ரிசல்ட் முக்கியம் - கேகேஆர் அணிக்கு கவுதம் காம்பீர் வார்னிங்டையலாக் முக்கியமில்லை, ரிசல்ட் முக்கியம் - கேகேஆர் அணிக்கு கவுதம் காம்பீர் வார்னிங்Gautam Gambhir, KKR, Kolkata Knight Riders: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகர் கவுதம் காம்பீர், அணி வீரர்களுக்கு கண்டிப்பான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
और पढो »

Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Lok Sabha Elections: தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது.
और पढो »

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 14:08:31