அதிர்ச்சி! கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்..திரையுலகில் பரபரப்பு..
Latest News Actor Darshan Thoogudeepa Arrest : கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா , நேற்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணி என்ன? முழு விவரத்தை இங்கு காணலாம்.மத்திய அரசு ஊழியர்களுக்கு NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுசுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்Venus Transitபிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா , 33வயது நபரை கொன்ற வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இதன் காரணமாக தனது ரசிகர் மன்ற ஆட்களை வைத்து ரேணுகா சாமியை தர்ஷன் கொன்றதாக அவர் மீது வழக்குப்பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் தர்ஷன்-பவித்ரா உள்பட 13 பேர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில், ரேணுகா சாமியை பண விவகாரம் காரணமாக தாங்கள் கொலை செய்ததாக கூறி இருவர் காமாக்ஷி பாளையா காவல் நிலையத்தில் இருவர் சரண் அடைந்தனர்.
Murder Case Pavithra Gowda Darshan Thoogudeepa Arrest Crime News Darshan Thoogudeepa Darshan Thoogudeepa Arrested Who Is Darshan Thoogudeepa Latest News Darshan Thoogudeepa Murder Case Darshan Thoogudeepa Murder Case Tamil Pavithra Gowda Murder Darshan Thoogudeepa Pavithra Gowda Actor Darshan Murder Case Actor Darshan Arrest Who Is Pavithra Gowda Who Did Darshan Thoogudeepa Killed Darshan Thoogudeepa Arrest Darshan Thoogudeepa Kills தர்ஷன் தூகுதீபா தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கு தர்ஷன் தூகுதீபா கைது யார் இந்த தர்ஷன் தூகுதீபா Darshan Thoogudeepa Criminal Charges
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி மீண்டும் கைது! சிக்கப்போகும் முக்கிய புள்ளிஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த தலைமறைவான ரூசோ வை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
और पढो »
ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்Rajkiran Got 1 crore salary: தமிழ் சினிமாவில், முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர் இவரா? யார் அந்த நடிகர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
और पढो »
விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..
और पढो »
மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளர் கைதுAAP MP Swati Maliwal Assault Case: மாநிலங்களவை எம்.பி., சுவாதி மாலிவாலை தாக்கிய வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரை டில்லி போலீசார் இன்று கைது செய்தனர்.
और पढो »
தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு... முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைதுதருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது.
और पढो »
கருடன் படத்தின் ட்ரைலர் வெளியீடு, கோடிகளில் சூரியின் சம்பளம்கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதனுடன் நடிகர் சூரியின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.
और पढो »