கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதனுடன் நடிகர் சூரியின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மை அதன்படி கருடன் படத்திற்கு சூரி வாங்கியுள்ள சம்பளம் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது தொடர்பான முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணபோம்.2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தை பலர் மறந்திருந்தாலும், அதில் இடம் பெற்றிருந்த ‘பரோட்டா’ காமெடியை யாரும் மறந்திருக்க மாட்டோம்.
ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த இவருக்கு பெரிய வாய்ப்பை கொடுத்த படம்தான் ‘வெண்ணிலா கபடிக்குழு’. அதன் பிறகு பல முன்னணி ஹீரோக்களுக்கு நண்பனாக, எதிரியாக என காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துவிட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், ஜில்லா, ரஜினி முருகன் போன்ற படங்கள் இவரது காமெடிக்காகவே ஓடின.பல ஆண்டுகளாக காமெடியனாக நடித்துக்கொண்டிருந்தவரை திடீரென்று விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்துவிட்டார், இயக்குனர் வெற்றிமாறன்.
இந்நிலையில் தற்போது பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. ஆக்ஷனும், கதறலும், மிரட்டலுமாக முழு ட்ரைலரிலும் கவனம் பெறுகிறார் சூரி. மேலும் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதனிடையே தற்போது கருடன் படத்திற்காக சூரி வாங்கியுள்ள சம்பளம் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி கருடன் படத்திற்காக ரூ.
Garudan Trailer Soori Sasi Kumar Unni Mukundhan Garudan Release Date Soori Salary Detail How Much Did Viduthalai Make? Actor Soori To Get More Remuneration Than Sasikum Soori Salary In Garudan Movie
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
KS ரவிக்குமார் மற்றும் விக்ரமன் என்வாழ்வில் முக்கியமான நபர்கள்கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகும் ஹிட்லிஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
और पढो »
சத்யராஜ், வசந்த் ரவி நடிக்கும் வெப்பன் படத்தின் அப்டேட் வெளியீடுWeapon Release Date Update: குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது.
और पढो »
ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள Deadpool & Wolverine படத்தின் ட்ரைலர்!ஷான் லெவி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் Deadpool & Wolverine டிரெய்லர் வசீகரிக்கும் காட்சிகளுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
और पढो »
யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா.. இதோ தரமான அப்டேட்Yash 19 Update: கேஜிஎப் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
பவன் கல்யாணின் ஹரி ஹரா வீர மல்லு’ படத்தின் டீசர் வெளியானது!பவன் கல்யாணின் ஹரி ஹரா வீர மல்லு’ படத்தின் டீசர் வெளியானது!
और पढो »
ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை ஃபர்ஸ்ட் லுக்Pogumidam Vegu Thooramillai First Look: விமல், கருணாஸ் நடிப்பில் போகுமிடம் வெகு தூரமில்லை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
और पढो »