ஷான் லெவி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் Deadpool & Wolverine டிரெய்லர் வசீகரிக்கும் காட்சிகளுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஷான் லெவி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் 'Deadpool & Wolverine' டிரெய்லர் வசீகரிக்கும் காட்சிகளுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.மார்வெல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் இருந்து இன்னொரு சூப்பர் ஹீரோ படம் வெளியாக உள்ளது. மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர்களாக மாறிய படங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தற்போது புதிய படம் வெளியாக உள்ளது.
இப்படம் ஜூலை 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்ச்சராக வெளிவரவிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சுவாரஸ்யமாக உள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மீண்டும் ஒருமுறை மகிழ்விக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. எம்மா கொரின், மொரீனா பாக்கரின், ராப் டெலானி, லெஸ்லி உக்காம்ஸ், கரண் சோனி, மேத்யூ மக்ஃபேடியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Deadpool & Wolverine Trailer Deadpool Movies Deadpool 2 Deadpool Trailer Deadpool Marvel Movies Marvel Superhero Movies Superhero Movies Tamil ஷான் லெவி மார்வெல் மூவிஸ் மார்வெல் யுனிவர்ஸ் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Deadpool & Wolverine Hindi Trailer: दो सुपरहीरो दोनों ही शैतान, दुश्मनों की करेंगे नींद हराम, डेडपूल ऐंड वुलवरिन का हिंदी ट्रेलर रिलीजDeadpool & Wolverine Hindi Trailer: डेडपूल ऐंड वुलवरिन का धांसू हिंदी ट्रेलर रिलीज
और पढो »
Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!
और पढो »
Deadpool And Wolverine Trailer: रेयान रेनॉल्ड्स और ह्यू जैकमैन ने बनाई टीम, दिखा धमाकेदार एक्शनDeadpool And Wolverine Trailer Out: शॉन लेवी द्वारा निर्देशित फिल्म डेडपूल और वूल्वरिन इस जुलाई में सिनेमाघरों में दर्शकों के सामने होगी. फिल्म का ट्रेलर सामने आ गया है, जो एक्शन से भरपूर है.
और पढो »
Thalaivar 171 Title : தலைவர் 171 படத்தின் பெயர் ‘கூலி’! ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன?Thalaivar 171 Title : தலைவர் 171 படத்தின் பெயர் ‘கூலி’! ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன?
और पढो »
விஜய், விஷால் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்இயக்குனர் ஹரி இயக்கி நடிகர் விஷால் நடித்து வெளியாக உள்ள ரத்தினம் படத்தின் முதல் பிரமோஷன் காட்சி தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் திரையிடப்பட்டது.
और पढो »
வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள வர்ஷங்களுக்கு சேஷம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
और पढो »