இந்தியாவில் பெரும்பாலான அப்பா-மகன் உறவுகள் எப்போதும் எதிரும் புதிருமாகவே இருப்பதை பார்த்திருப்போம். இது ஏன் என்றும், அதற்கு காரணங்கள் என்ன என்றும் இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாம் பார்க்கும் பெரும்பாலான அப்பா-மகன் உறவு பெரும்பாலான சமயங்களில் எதிரும் புதிருமாகவே இருக்கும். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?அவர்கள் உறவு விரிசல் விட காரணம் என்ன?Rasipalanசூரியன் - செவ்வாய் அருளால்.... இந்த ராசிகளுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் இத்தியாவில் பெரும்பாலான அப்பா-மகன் உறவு கள் எப்போதும் எதிரும் புதிருமாக இருப்பதை பார்த்திருப்போம்.
அல்லது நம் வீட்டில், நாம் அப்பாவுடன் இருக்கும் உறவும் கூட அப்படி ஒரு பாசத்தை காட்டத் தெரியாது உறவாக, எப்போதும் முரண்பட்ட உறவாக இருக்கலாம். அதற்கான காரணங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.காக்க வேண்டும் என்ற சில கலாச்சார அழுத்தங்கள் அவர் மீது இருக்கிறது. அதேபோல, பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்கள் பல சமயங்களில் தங்கள் உண்மையான பாசத்தை குடும்பத்தினரிடம் காட்டாமல் இருக்கின்றனர். இவ்வாறான சில கலாச்சார கட்டமைப்புகள் ஆண்கள் தங்களின் உணர்வளை வெளிப்படுத்தினால் அவர்களை பலவீனமானவர்களாக பார்க்கிறது. ஆனால் இவர்கள் தங்களின் உணர்வளை பிள்ளைகளிடையே காட்டத் தவறுவதால் இவ்வாறான உணர்ச்சி ரீதியான இடைவேளை ஏற்படலாம்.தந்தைக்கும் மகனுக்கும் பெரிதாக வயது வித்தியாசம் இருக்கும். ஒரு தலைமுறையினர் புரிந்து கொண்ட விஷயங்களை அடுத்த தலைமுறையினர் புரிந்து கொள்வர் என்ற அவசியம் இல்லை. இதனால் ஏற்படும் பிரச்சனைகள் தந்தை மகனுக்கு இடையே பெரிய இடைவேளையை உண்டாக்கலாம். உதாரணத்திற்கு தந்தை கலாச்சார ரீதியாக ஒழுக்கமானவராக இருக்க வேண்டும் என்று விரும்பினால், மகன் தனக்கு பிடித்தார் போல் தனித்து முடிவெடுக்க வேண்டும் என்று விரும்பினால் அங்கு பிரச்சனை வரும், உறவும் கொஞ்சம் அடி வாங்கும்.பெற்றோர்கள் பெரும்பாலான சமயங்களில் தங்களின் குழந்தைகள் மீது நிறைய எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். படிப்பு ரீதியாக, வேலை ரீதியாக, திருமணம் போன்ற பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படும் பெரிய விஷயங்களை தான் எதிர்பார்ப்பதை தனது மகன் செய்ய வேண்டும் என சில தந்தைகள் நினைப்பார். இது ஒரு விதத்தில் அந்த மகனின் மீது சில அழுத்தங்களை உண்டாக்கும். தனக்கு மரியாதை அற்றது போன்று உணரும் அந்த மகன், தனது தந்தை என கூறினாலும் அதை கேட்க வேண்டாம் என்பது போன்ற முடிவை எடுத்து விடுவார
அப்பா-மகன் உறவு குடும்பம் கலாச்சார அழுத்தம் உணர்ச்சி வயது வித்தியாசம் எதிர்பார்ப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உயர் கொலஸ்ட்ரால்: அறிகுறிகள் மற்றும் தடுப்புஉயர் கொலஸ்ட்ரால் அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு முறைகள் மற்றும் ஆராய்ச்சியில் உள்ள கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை தொகுத்துள்ள பதிவு.
और पढो »
Allu Arjun : புஷ்பா 2 சம்பவம் துருதிஷ்வசமானது, சட்டத்தை மதிக்கிறேன்Allu Arjun | புஷ்பா 2 படம் வெளியானபோது தாய், மகன் உயிரிழந்த விவகாரத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள அல்லு அர்ஜூன், அந்த குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும், மற்றபடி தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என விளக்கம் அளித்துள்ளார்.
और पढो »
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் - அஜித் மேனேஜருடன் புகைப்படம் வைரலாகி வருகிறது!விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
और पढो »
நடத்துனரிடம் சண்டையிட்ட தாய்..டிக்கெட் எடுக்க சொல்லி கதறி அழுத மகன்! வைரலாகும் வீடியோ..நடத்துனரிடம் சண்டையிட்ட தாய்..டிக்கெட் எடுக்க சொல்லி கதறி அழுத மகன்! வைரலாகும் வீடியோ..
और पढो »
அப்பா பேச்சை கேட்காத அனில் பிள்ளைதான் முக ஸ்டாலின் - எச் ராஜா விமர்சனம்!முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களே நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். முக ஸ்டாலின் அவர் பேச்சை கேட்கவில்லை - எச் ராஜா.
और पढो »
ராணவ் குடும்ப புகைப்படங்கள் வைரல்பிக்பாஸ் தமிழில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த ராணவ்வின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ராணவ்வின் அப்பா காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியில் இருந்தவர்.
और पढो »