நடத்துனரிடம் சண்டையிட்ட தாய்..டிக்கெட் எடுக்க சொல்லி கதறி அழுத மகன்! வைரலாகும் வீடியோ..
Viral Video Of A Boy Crying : ஒரு வைரல் வீடியாேவில் தாய் ஒருவர் நடத்துனரிடம் சண்டை போட, அவரது மகன் டிக்கெட் எடுக்க கூறி அழுகிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.New Year 2025
8th Pay Commission | புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!IND vs AUS: ஜஸ்பிரித் பும்ரா காயம்? 3வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் தான்! சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண்மணி, டிக்கெட் எடுக்க நடத்துனரிடம் சண்டை போட, அவருக்கு அருகில் இருக்கும் அவரது குழந்தை அழுது கொண்டே டிக்கெட் எடுக்க கூறுகிறது. இதனை, நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.அரசாங்கம், பெண்களுக்கு இலவச பஸ் சேவைகளை வழங்குகிறது. இது டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு கீழ் வருகிறது. இதன்படி, பேருந்தில் பயணிக்கும் பெண்கள், DTC பஸ்களில் டிக்கெட் எடுக்க வேண்டாம்.
இது இப்படியே சண்டையாக உருவெடுத்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் மகன் டிக்கெட் எடுத்துவிடுமாறு கெஞ்ச ஆரம்பிக்கிறார். ஆனால், அந்த பெண் அப்போதும் மனம் இறங்காமல் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் சண்டையிடுகிறார்.2 நிமிடங்கள் இப்படியே தொடரும் இந்த வீடியோவில், கடைசி வரை அந்த பெண் தனது குழந்தைக்கு டிக்கெட் எடுக்கவே இல்லை. இடையில் அந்த நடத்துனர் “காசில்லை என்றால் டிக்கெட் எடுக்க வேண்டாம்” என்று கூற, அதற்கு அந்த பெண் ஓவராக டென்ஷன் ஆகிறார். அருகில் இருந்த அவரது மகன் அழ ஆரம்பிக்கிறான்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!குளிர்காலத்தில் குஷி அளிக்கும் இந்த பழம்...
Bus Ticket DTC Boy Crying Boy Crying Over Bus Ticket Viral Video Of A Boy Crying To His Mom To Buy Him பஸ் டிக்கெட் எடுக்கச்சொல்லி அழுத மகன் வைரலாகும் வீடியோ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வீல் சேர் உடன் 117 அடி உயரத்தில் இருந்து குதித்த நபர்!! வைரலாகும் வீடியோ..வீல் சேர் உடன் 117 அடி உயரத்தில் இருந்து குதித்த நபர்!! வைரலாகும் வீடியோ..
और पढो »
ரயில் பயணம் இலவசம்! 365 நாட்களும் டிக்கெட் எடுக்க தேவையில்லை - பயணிகளுக்கு குட் நியூஸ்Indian Railways Free Train | இந்திய ரயில்வே இயக்கும் ரயில் ஒன்றில் 365 நாட்களும் இலவசம், பயணிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரயில் பற்றிய முழு விவரம்
और पढो »
நடிப்பை விட்டுவிட்டு பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன் பிரணவ்!Pranav Mohanlal: பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஸ்பெயினில் உள்ள ஒரு பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
और पढो »
உரிமையாளருக்காக சிறுத்தையுடன் சண்டையிட்ட நாய்! வைரலாகும் சிசிடிவி காட்சி!ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயுடன் மோதும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
और पढो »
ரயில் டிக்கெட் புக்கிங் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 புதிய விதிமுறைகள்Indian Railways | ரயில் டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங், ரயில் லக்கேஜ் கட்டணம் உள்ளிட்ட முக்கிய 5 விதிமுறைகள் இந்திய ரயில்வே டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.
और पढो »
தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கTatkal Ticket Rules: ரயில்வேயில் சாதாரண முன்பதிவு மூலம் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கும், திடீர் அல்லது அவசர கால பயணிகளுக்கும் உதவும் வகையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது.
और पढो »