ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயுடன் மோதும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
பதற்றமான சிசிடிவி வீடியோ காட்சி.'மிடில் கிளாஸ் மக்களுக்கு...' நெட்டிசன் வேண்டுகோள் - சீனுக்குள் வந்த நிர்மலா சீதாராமன் - என்ன சொன்னார்?7வது ஊதியக்குழு: ஜனவரிக்கு முன் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அப்டேட் இதோஆண்களே உங்களுக்கு குட்நியூஸ்! அடிக்கடி உடலுறவு வைத்தால் ஆயுள் கூடும்
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் உள்ள ஒரு வீட்டின் கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் பிரபலமாகியுள்ளது. அந்த வீடியோவில், பெரிய காட்டுப் பூனையான சிறுத்தை, தோட்டத்திற்குள் வந்து லாப்ரடார் என்ற வளர்ப்பு நாயைப் தாக்க முயல்கிறது. நாய் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறுத்தை உள்ளே குதித்து அதைப் பிடித்து சண்டையிடுகிறது. சிறுத்தை நாயின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு நகர முடியாத படி செய்கிறது.
“மவுண்ட் அபுவில் ஒரு சிறுத்தை லாட்ஜ் அருகே ஒரு நாயைத் தாக்கும் சம்பவம் நடந்துள்ளது. குறிப்பாக உதய்பூர் இடத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால், அப்பகுதிக்கு வருகை தரும் மக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் வனவிலங்குகள் வருகை தந்தால், கவனமாக இருக்கவும், விதிகளை பின்பற்றவும் மறக்க வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
Shocking incident in Mount Abu as a panther attacks a dog near Forest Eco Lodge. This has raised safety concerns among tourists, especially after similar incidents in Udaipur. Stay alert and follow safety guidelines if you're visiting!காயப்படுத்தப்பட்ட ஒரு சோகமான விஷயம் நடந்தது. அவர் தனது தாய் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களுடன் விலங்குகளுக்கு உணவு சேகரிப்பதற்காக காட்டுக்குள் சென்றபோது சிறுத்தை வந்து தாக்கியது.
Leopard Enters House Rajasthan Leopard Attacks Dog Rajasthan Leopard On Loose Leopard Rajasthan Viral Viral Videos Omg Videos Omg Videos In Tamil Animal Videos Funny Animal Videos Cute Animal Videos Viral Videos Animal Funny Videos Google Trends Google Trends Today OMG Video Omg Video Today Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Funny Video Trending Video Trending Video Today வைரல் வீடியோ விலங்குகள் வீடியோ Funny Video டிரெண்டிங்க் வீடியோ Trending Video On Social Media Instagram Trending Video Funny Video Amazing Video Rare Video Wild Animal Video
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விஜய்யின் த.வெ.க கட்சிக்கு ஆதரவு தெரிவித்த த்ரிஷா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!விஜய்க்கு ஆதரவு தெரிவித்த த்ரிஷா? வைரலாகும் ரீசண்ட் பதிவு!!
और पढो »
வெட்ட வெளியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியர்! அதிர்ச்சயளிக்கும் சிசிடிவி காட்சிகள்..வெட்ட வெளியில் சுட்டுத்தள்ளப்பட்ட ஆசிரியர்! அதிர்ச்சயளிக்கும் சிசிடிவி காட்சிகள்..
और पढो »
ரியாஸ் கான் மருமகளுக்கு ஏற்கனவே இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்..ரியாஸ் கான் மருமகளுக்கு ஏற்கனவே இவ்வளவு பெரிய மகளா வைரலாகும் புகைப்படம்
और पढो »
மதுரையில் செயின் பறிப்பு... பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற R15 திருடர்கள்மதுரையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள்
और पढो »
திடீரென வெடித்த வெங்காய குண்டு... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்Onion Bomb Blast: ஆந்திராவில் வெங்காய குண்டு திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
और पढो »
ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அந்த நபரையே சுட்டுத்தள்ளிய நபர்!! திக் திக் சிசிடிவி காட்சிகள்..ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அந்த நபரையே சுட்டுத்தள்ளிய நபர்!! திக் திக் சிசிடிவி காட்சிகள்..
और पढो »