ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அந்த நபரையே சுட்டுத்தள்ளிய நபர்!! திக் திக் சிசிடிவி காட்சிகள்..
Delhi Man Shot Dead Viral CCTV Footage : ஒருவர், காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவிட்டு அந்த நபரையே சுட்டுத்தள்ளும் காட்சி பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க செய்துள்ளது.தீபாவளி கொண்டாடியபோது நடந்த கொடூரம்உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?Aishwarya Rai
டெல்லியில், 40 வயது நபர் ஒருவர், டீன்-ஏஜ் நபர் ஒருவரும் சுட்டுத்தள்ளப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் என்ன நடந்தது? இவர்கள் இருவரையும் சுட்டுத்தள்ளிய அந்த நபர் யார்? இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.அக்டோபர் 31ஆம் தேதியான நேற்று, இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்படி ஒரு கொண்டாட்டத்தின் போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்போது திடீரென்று அங்கு பைக்கில் வந்த இருவரில், ஒருவர் ஆகாஷின் கால்களை தொட்டு வணங்கி இருக்கிறார். பின்பு, அவர்கள் எதிர்பாராத சமயத்தில் ஆகாஷ் மற்றும் அவரது மகன் க்ரிஷ் ஷர்மாவை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதையடுத்து, செய்வதறியாது நின்ற ஆகாஷின் சகோதரி மகன், சுட்டவர்களின் பின்னால் ஓடியிருக்கிறார். அப்போது அவரும் சுடப்பட்டிருக்கிறார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட, ஆகாஷும், அவரது 16 வயது மருமகனும் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே உயிரிழந்து விட்டனர். ஆகாஷின் மகன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இடம் பெற்றிருந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதில், பைக்கில் வரும் நபர்களில் ஒருவர் ஆகாஷின் கால்களை தொட்டு கும்பிடுகிறார்.
மேலும் படிக்க | வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்கள் மீது ஏறிய கார்! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Shot Dead Viral CCTV Man Death Delhi Man CCTV Of A Man Viral Cctv Of A Man Shot Dead Delhi Diwali Celebration Man Shot Dead Man Shot Dead While Celebrating Diwali தீபாவளி கொண்டாடும் போது சுடப்பட்ட நபர் சிசிடிவி காட்சிகள் வைரல் சிசிடிவி காட்சிகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
12வது மாடியில் குதிக்க பார்த்த இளைஞர்!! திக் திக் வைரல் வீடியோ..12வது மாடியில் குதிக்க பார்த்த இளைஞர்!! திக் திக் வைரல் வீடியோ..
और पढो »
மதுரையில் செயின் பறிப்பு... பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற R15 திருடர்கள்மதுரையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள்
और पढो »
திடீரென வெடித்த வெங்காய குண்டு... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்Onion Bomb Blast: ஆந்திராவில் வெங்காய குண்டு திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
और पढो »
தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோViral Video: இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.
और पढो »
ஆர்எஸ் பாரதியின் கடுகடு பேச்சு, 2 திமுக எம்எல்ஏக்கள் மேடையிலேயே அப்செட்RS Bharathi Latest Speech : திமுக வெற்றிக்காக உழைத்தவர்களை எம்எல்ஏ ஆன பிறகு சிலர் மதிப்பதில்லை என ஆர்எஸ் பாரதி பேச, அந்த மேடையில் இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள் அப்செட்டானார்கள்.
और पढो »
நுரையீரல் அழுக்குகளை சுத்தம் செய்வது எப்படி? சரியான ஜூஸ் குடிச்சா போதும்மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் வலி போன்றவை இருந்தால் நுரையீரலில் சிக்கல் இருப்பதற்கான அறிகுறியாகும். இந்த 5 ஜூஸ்களை குடித்தால் அந்த நச்சுத்தன்மையை போக்கலாம்.
और पढो »