திடீரென வெடித்த வெங்காய குண்டு... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Andhra Pradesh Onion Bomb Blast समाचार

திடீரென வெடித்த வெங்காய குண்டு... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
Onion Bomb Sudden BlastAndhra Pradesh Onion Bomb Blast Latest News UpdatEluru
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Onion Bomb Blast: ஆந்திராவில் வெங்காய குண்டு திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

திடீரென வெடித்த வெங்காய குண்டு... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

தீபாவளி சீசனில் வெடிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் சிறிய தீ விபத்துகள், தீக்காயங்கள் ஆகியவை ஏற்படுவதை பார்த்திருப்போம். சில இடங்களில் துரதிருஷ்டவசமாக பெரிய விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. இது ஒவ்வொரு தீபாவளிக்கும் தொடர் கதையாகி வருகிறது. எனவே, அரசு தரப்பிலும், தன்னார்வ அமைப்புகளின் தரப்பிலும் தீபாவளியை தீ விபத்து இன்றி பாதுகாப்பாக கொண்டாட தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்கள் மீது ஏறிய கார்! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்.. அந்த பைக்கை ஓட்டிய சுதாகர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தகவல் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் அவரின் உடல்களும் சிதறிக் கிடந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Onion Bomb Sudden Blast Andhra Pradesh Onion Bomb Blast Latest News Updat Eluru ஆந்திரா பிரதேசம் ஆந்திரா பிரதேசம் வெங்காய குண்டு வெடிப்பு வெங்காய குண்டு வெடித்து விபத்து ஆந்திர பிரதேசம் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மதுரையில் செயின் பறிப்பு... பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற R15 திருடர்கள்மதுரையில் செயின் பறிப்பு... பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற R15 திருடர்கள்மதுரையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள்
और पढो »

IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு - 3 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பில்லை... 3 புதுமுகங்களுக்கு வாய்ப்புIND vs AUS: இந்திய அணி அறிவிப்பு - 3 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பில்லை... 3 புதுமுகங்களுக்கு வாய்ப்புTeam India: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி ஸ்குவாடை பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.
और पढो »

கனமழையால் கட்டடம் இடிந்து விபத்து - உள்ளே சிக்கிய 17 பேர்... ஒருவர் பலி?கனமழையால் கட்டடம் இடிந்து விபத்து - உள்ளே சிக்கிய 17 பேர்... ஒருவர் பலி?Bangalore Building Collapse: பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டுமான பணி நடந்துவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

Viral Video: ரயிலில் சாகசம் செய்த இளைஞர்! பிறகு என்ன ஆனது என்று பாருங்கள்!Viral Video: ரயிலில் சாகசம் செய்த இளைஞர்! பிறகு என்ன ஆனது என்று பாருங்கள்!இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் இதற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
और पढो »

மகள் செய்த சாகசம்! அடுத்து என்ன ஆனது என்று பாருங்கள்!மகள் செய்த சாகசம்! அடுத்து என்ன ஆனது என்று பாருங்கள்!மகாராஷ்டிராவில் நடுரோட்டில் சிறுமி ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டும் வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பாதுகாப்பற்றது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
और पढो »

முடி அதிகம் உதிர்கிறதா? செலவே இல்லாத எளிய வீட்டு வைத்தியங்கள் பலன் தரும்!முடி அதிகம் உதிர்கிறதா? செலவே இல்லாத எளிய வீட்டு வைத்தியங்கள் பலன் தரும்!Hair Care Tips: முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள் வெங்காய சாறு, தேங்காய் பால், கற்றாழை போன்ற எளிய வீட்டு வைத்தியம் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 17:02:35