முடி அதிகம் உதிர்கிறதா? செலவே இல்லாத எளிய வீட்டு வைத்தியங்கள் பலன் தரும்!

Hair Loss Problem समाचार

முடி அதிகம் உதிர்கிறதா? செலவே இல்லாத எளிய வீட்டு வைத்தியங்கள் பலன் தரும்!
Stop Hair FallDandruff ProblemHair Growth Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 128%
  • Publisher: 63%

Hair Care Tips: முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள் வெங்காய சாறு, தேங்காய் பால், கற்றாழை போன்ற எளிய வீட்டு வைத்தியம் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.

முடி உதிர்தல் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். மன அழுத்தம், உணவு பழக்கம், முடிக்கு கெமிக்கல் சேர்ப்பது போன்றவற்றால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய பல மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், சில இயற்கை வைத்தியங்கள் இதற்கு உதவுகின்றன. இதன் மூலம் இழந்த முடியை மீண்டும் பெறலாம். வெங்காயச் சாறு: வெங்காயச் சாற்றில் உள்ள கந்தகம் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. வெங்காய சாற்றை உங்கள் உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். பிறகு ஷாம்பு கொண்டு கழுவவும்.

தேங்காய் பால்: தேங்காய் பால் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இதற்கு தேங்காய்ப் பாலை உங்கள் உச்சந்தலையில் வேர் வரை நன்கு தடவி பிறகு, குளிர்ந்த நீரில் கழுவவும். அலோ வேரா ஜெல்: கற்றாழை உச்சந்தலையில் உள்ள வீக்கத்தைக் குறைத்து, முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. 30 நிமிடம் ஊறவைத்து பிறகு ஷாம்பு கொண்டு கழுவவும். முட்டையின் மஞ்சள் கரு: முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள புரதம் மயிர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் அல்லது தேனுடன் மஞ்சள் கருவை கலந்து முடியில் தடவி பிறகு கழுவவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Stop Hair Fall Dandruff Problem Hair Growth Tips Boost Hair Growth Naturally Scalp Massage Aloe Vera Onion Juice Egg Mask Green Tea Fenugreek Seeds Coconut Milk Natural Hair Growth Hair Growth Remedies Promote Hair Growth Naturally Natural Ways To Grow Hair Hair Growth Tips Healthy Hair Growth Natural Ingredients For Hair Growth Herbal Remedies For Hair Growth DIY Hair Growth Treatments இயற்கையான முடி வளர இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க முடி வளர இயற்கை மருத்துவம் முடி வளர்ச்சி குறிப்புகள் ஆரோக்கியமான முடி வளர்ச்சி முடி வளர மூலிகை வைத்தியம் உச்சந்தலையில் மசாஜ் தலைக்கு கற்றாழை வெறும்தலையில் வெங்காய சாறு தலைக்கு முட்டை தடவினால் கிரீன் டீ வெந்தய விதைகள் முடிக்கு தேங்காய் பால்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »

எந்த கிரீமும் வேண்டாம்! பால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளபளப்பாக மாறும்!எந்த கிரீமும் வேண்டாம்! பால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளபளப்பாக மாறும்!தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில் பலரும் தங்கள் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.
और पढो »

இளம் வயதில் நரை முடி... அதிகம் வளருவதை தடுக்க முடியுமா? இதை டிரை பண்ணுங்கஇளம் வயதில் நரை முடி... அதிகம் வளருவதை தடுக்க முடியுமா? இதை டிரை பண்ணுங்கWhite Hair Prevention Tips | இளம் வயதில் நரை முடி வந்துவிட்டால், அவை அதிகம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சுலபமான வீட்டு வைத்தியங்கள்கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சுலபமான வீட்டு வைத்தியங்கள்Fatty Liver Problem: சில ஆயுர்வேத தீர்வுகளின் மூலம் கல்லீரல் பிரச்ச்னையில் நிவாரணம் காணலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

LDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பைLDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பைCholesterol Control Tips: உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
और पढो »

ஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்கஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்கWeight Loss With Cinnamon Milk: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 20:27:02