ஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்க

How To Consume Cinnamon Milk For Weight Loss समाचार

ஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்க
Cinnamon Milk For Weight LossCinnamon For Weight LossCinnamon
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

Weight Loss With Cinnamon Milk: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஜெயிலர் 2: ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் தனுஷ்!! Ex மாமனாரை எப்படி எதிர்கொள்வார்?ஓய்வூதியதாரர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: 20-100% அதிகரிக்கிறது ஓய்வூதியம்... யாருக்கு எவ்வளவு?Mars Transitஉடல் எடையை குறைத்து அழகாக இருக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் தற்போதைய பிஸியான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் போன்றவற்றால் நமது உடல் எடை தவறான முறையில் அதிகரிக்கிறது. இதுமட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்க நம்மால் சரியான நேரத்தை ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது.

ஆனால் எடையை அதிகரிக்கும் பால், இலவங்கப்பட்டையுடன் சேர்ந்தால், எடை இழப்புக்கு ஒரு சிறந்த தீர்வாக மாறும் என்பது பலருக்குத் தெரியாது. தினமும் இரவில் தூங்கும் முன் ஒரு கிளாஸ் பாலில் இலவங்கப்பட்டை பொடியை கலந்து குடித்து வந்தால், தொப்பை கொழுப்பு கரைந்து உடல் எடை சீராக குறையத் தொடங்கும்.இதற்கு 1 கிளாஸ் பால் மற்றும் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் எடுத்துக்கொள்ளவும். இலவங்கப்பட்டை தூளை பாலுடன் கலந்து சூடாக்கவும். இது நன்கு கொதித்ததும் ஆறவைத்து உட்கொள்ளவும். இது உங்கள்- இது மன அழுத்தத்தை குறைக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Cinnamon Milk For Weight Loss Cinnamon For Weight Loss Cinnamon Milk Weight Loss Weight Loss Tips Belly Fat Reduction Belly Fat Heaalth Tips Health Tips In Tamil இலவங்கப்பட்டை பால் இலவங்கப்பட்டை பால் உடல் பருமன் தொப்பை கொழுப்பு எடை இழப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஓவர் எடையை உடனே குறைக்க இரவில் இதை செய்தால் போதும்: குட் நைட் டிப்ஸ்!!ஓவர் எடையை உடனே குறைக்க இரவில் இதை செய்தால் போதும்: குட் நைட் டிப்ஸ்!!Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா? இரவில் இதை செய்தால் சில நாட்களில் வித்தியாசத்தை காணலாம்.
और पढो »

ஓவர் எடையை சுலபமா குறைக்க இந்த பானங்களை குடிச்சா போதும்: ஒல்லி பேல்லி கேரண்டிஓவர் எடையை சுலபமா குறைக்க இந்த பானங்களை குடிச்சா போதும்: ஒல்லி பேல்லி கேரண்டிWeight Loss Tips: வேகமாக அதிகரிக்கும் உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க வேண்டுமா? இந்த பதிவில் அதற்கான வழிகளை காணலாம்.
और पढो »

தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் வேப்பம்பூ: இப்படி சாப்பிட்டால் உடனடி நன்மைதொப்பை கொழுப்பை குறைக்க உதவும் வேப்பம்பூ: இப்படி சாப்பிட்டால் உடனடி நன்மைWeight Loss Tips: குறைந்த அளவு முயற்சியில் தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைக்க விரும்பினால், ஆயுர்வேத தீர்வு பயனுள்ளதாக இருக்கும்.
और पढो »

உடல் எடையை கச்சிதமாய் குறைக்க உதவும் காலை உணவுகள்: மறக்காம சாப்பிடுங்கஉடல் எடையை கச்சிதமாய் குறைக்க உதவும் காலை உணவுகள்: மறக்காம சாப்பிடுங்கWeight Loss Tips: பலரை பாடாய் படுத்தும் உடல் பருமன் உங்களுக்கும் பிரச்சனையாக உள்ளதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
और पढो »

சூரியனும் புதனும் பிரிவதால் யாருக்கு நன்மை? புதாதித்ய தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறும் ராசிகள்!சூரியனும் புதனும் பிரிவதால் யாருக்கு நன்மை? புதாதித்ய தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறும் ராசிகள்!Mercury October Month Transits : ஒரே மாதத்தில் இரு முறையை ராசியை மாற்றும் புதனால் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு பாதிப்பு குறையும்.
और पढो »

உடல் எடையை குறைக்க எந்த அரிசி நல்லது? இதோ உங்களுக்கான சாய்ஸ்உடல் எடையை குறைக்க எந்த அரிசி நல்லது? இதோ உங்களுக்கான சாய்ஸ்best rice for weight loss : உடல் எடையை குறைக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் எந்த அரிசியை சாப்பிடலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 03:28:24