best rice for weight loss : உடல் எடையை குறைக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் எந்த அரிசியை சாப்பிடலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசி உணவை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என கூறப்படும் நிலையில், எந்த அரிசியை சாப்பிட்டு உடல் எடையை கூட்டலாம் என தெரிந்து கொள்வோம்.இந்தியாவில் அரிசி உணவு இன்றியமையாததாக மாறிவிட்டது. பலரும் ஒரு வேளையாவது சோறு சாப்பிடுவது பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அரிசி உணவு சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். ஆனால் சில அரிசி வகைகள் உடல் எடையை குறைக்க உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உடல் எடையை குறைக்க சிறந்த அரிசி பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பாஸ்மதி அரிசி - பாசுமதி அரிசி, குறிப்பாக நெய் அல்லது எண்ணெய் இல்லாமல் சமைக்கப்படும்போது, எடை குறைக்க உதவும். பாசுமதி அரிசியின் கிளைசெமிக் குறியீடும் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.கருப்பு அரிசி - கருப்பு அரிசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது எடை இழப்புக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
Brown Rice Benefits For Weight Loss Black Rice For Metabolism Basmati Rice For Weight Control உடல் எடையை குறைக்க டிப்ஸ் எந்த அரிசி உடல் எடையை குறைக்கும் உடல் எடையை குறைக்கும் அரிசிகள் Healthy Rice Options For Diet Rice Types For Reducing Body Fat Low Glycemic Index Rice For Weight Loss Brown Rice For Appetite Control Black Rice Antioxidants And Fiber White Rice And Weight Gain
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
காபி குடித்தால் உண்மையில் உடல் எடை குறையுமா? எவ்வளவு குடிக்க வேண்டும்?Coffee, Weight loss : காபி குடித்து உடல் எடையை குறைக்க முடியுமா?, எந்த அளவில் குடித்தால் சரியான முடிவுகள் கிடைக்கும் என்ற அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் சில பானங்களை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் மசாலாக்கள்: கண்டிப்பா உணவில் சேருங்கWeight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடனடியாக எடையை குறைக்க வேண்டும். ஏனெனில் உடல் பருமன் இன்னும் பல வித நோய்களுக்கும் காரணமாகின்றது.
और पढो »
ஓவர் எடையை அதிரடியாய் குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பது மிக அவசியம். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது முக்கியமாகும்.
और पढो »
வேகமா உடல் எடை குறையணுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்கWeight Loss Tips: உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு என்ன செய்யகூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாகும்.
और पढो »
டயட் எதுவும் தேவையில்லை... ஒரே மாதத்தில் தொப்பை கரைய ‘இதை’ கடைப்பிடிங்க போதும்Simple Lifesyle Changes To Burn Belly Fat : இன்றைய காலகட்டத்தில் பலருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதனால் தங்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »