அமரன் படத்தை பாராட்டாத தனுஷ்..லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டினாரா?

Dhanush समाचार

அமரன் படத்தை பாராட்டாத தனுஷ்..லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டினாரா?
Lucky BaskharAmaranDulquer Salmaan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

அமரன் படத்தை பாராட்டாத தனுஷ்..‘இந்த’ படத்தை பாராட்டியிருக்கிறாரா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் , தீபாவளிக்கு வெளியான லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது. கோலிவுட் உலகின் முன்னணி நடிகராக விளங்குபவர் தனுஷ் . நடிகர் சிவகார்த்திகேயனின் திரை வளர்ச்சிக்கு இவர் முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. 3 படத்தில் இவர்கள் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சிவகார்த்திகேயன் டாப் நடிகராக வளர்ந்துவிட்ட நிலையில், இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றும் பேசப்படுகிறது.

ஆனால், இவர்கள் இருவரும் இப்போது பேசிக்கொள்வதில்லை என கூறப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, அமரன், பிரதர், லக்கி பாஸ்கர், ப்ளடி பெக்கர் என 4 படங்கள் வெளியானது. இதில், அமரன் படம் தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த படத்தை, தமிழ் பிரபலங்கள் அனைவரும் பாராட்டியிருக்கின்றனர். அமரன் திரைப்படம், வெளியான 3 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. பலரும் இதற்கு வரவேற்பு கொடுக்க, சில பிரபலங்கள் இது குறித்து பேசாமல் இருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lucky Baskhar Amaran Dulquer Salmaan Venky Atluri Dhanush Lucky Baskhar Appreciation Dhanush Appreciated Lucky Baskhar Dhanush Did Not Appreciate Amaran Movie Amaran Movie Dhanush Did Not Appreciate தனுஷ் சிவகார்த்திகேயன் Dhanush Sivakarthikeyan Enmity Dhanush Amaran Movie Appreciation

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?
और पढो »

Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?
और पढो »

வேட்டையன் படத்தை போடாதீங்க... கோவில்பட்டியில் மக்கள் எதிர்ப்புவேட்டையன் படத்தை போடாதீங்க... கோவில்பட்டியில் மக்கள் எதிர்ப்புVettaiyan Movie: கோவில்பட்டியில் வேட்டையன் திரைப்படத்தை திரையிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டிங்களோ, அவர்தான் இந்த படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் போராட்டக்காரர்களில் திரையரங்கு நிர்வாகி கடுப்பாக பேசியது அங்கு பரபரப்பை உண்டாக்கியது.
और पढो »

அமரன் டிரைலர் to கங்குவா பாடல் ரிலீஸ்..இந்த வார தமிழ் சினிமா அப்டேட்ஸ்!! லிஸ்டு பெருசு..அமரன் டிரைலர் to கங்குவா பாடல் ரிலீஸ்..இந்த வார தமிழ் சினிமா அப்டேட்ஸ்!! லிஸ்டு பெருசு..அமரன் டிரைலர் to கங்குவா பாடல்..விரைவில் வர இருக்கும் தமிழ் சினிமா அப்டேட்ஸ்!
और पढो »

அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?
और पढो »

Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-15 13:34:40