அமரன் படத்தில் சாதிய குறியீடு இல்லாத சர்ச்சை..இயக்குநர் கொடுத்த நச் பதில்!
Amaran Movie Success Meet : சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, அப்படத்தில் எழுந்த சர்ச்சை குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருக்கிறார்.கார்த்திகையில் புத-ஆதித்ய யோகம்... இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!8வது ஊதியக்குழு... அதிரடி ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்
தொடர்ந்து பேசிய அவர், “இந்தக் கதையை திரைப்படமாக எடுக்க மேஜர் முகுந்து வரதராஜனின் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது, முகுந்த் வரதராஜனின் மனைவி எனக்கு ஒரு கோரிக்கை வைத்தார். முகுந்த் தன்னை ஒரு தமிழன் என்று பெருமை கொள்வார். இந்தத் திரைப்படத்தில் முகுந்த் ஒரு தமிழனாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் அந்த வகையில் சிவகார்த்திகேயன் தமிழன். அவர் இந்த திரைப்படத்தில் நடித்துக் கொடுத்ததற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
பியார் பிரேமம் திரைப்படத்தில் வரும் மலர் டீச்சரை போல தமிழில் அமரன் திரைப்படம் சாய் பல்லவிக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தரும் என நினைக்கிறேன். சாய் பல்லவிவுடன் நான் பணியாற்றியது மிகவும் சந்தோஷம்.” என்று கூறினார்.
Sivakarthikeyan Rajkumar Periasamy Sai Pallavi Amaran Movie Amaran Movie Press Meet Cast And Crew Speech Amaran Movie Sivakarthikeyan Speech Amaran Movie Sai Pallavi Speech அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா அமரன் படத்தின் வெற்றிவிழா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அமரன் படத்திற்கு ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம்! என்ன சொன்னார் தெரியுமா?அமரன் படத்திற்கு ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம்! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »
சித்தா படத்தில் சித்தாத்திற்கு பதிலாக நடிக்கயிருந்த பிரபல ஹீரோ?அமரன் படத்தில் முகுந்த் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து சினித்துறையைத் திரும்பிப் பார்க்கவைத்த காமெடி கலந்த ஆக்ஷன் ஹீரோ சிவகார்த்திகேயன். சினிமாவில் கதைகள் பல சுவாரஸ்யமாக இருந்தாலும் சிலர் நடிக்க மறுத்துவிடுகின்றனர்.
और पढो »
ப்ளடி பெக்கர் படம் எப்படி இருக்கு... எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா... ட்விட்டர் விமர்சனம் இதோ...Bloody Beggar Twitter Review : இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள திரைப்படம் `ப்ளடி பெக்கர்.
और पढो »
அமரன் முதல் நாள் வசூல்: தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?அமரன் முதல் நாள் வசூல்: தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?
और पढो »
அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?
और पढो »
Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?
और पढो »