அமரன் திரைப்படத்தில் எந்த தனிப்பட்ட கருத்தும் திணிக்கப்படவில்லை. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் மற்றும் பாராட்டுக்களை பெற்ற படம் இது என உதகையில் அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.Champions Trophy 2025: பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா! ஐசிசி எடுத்துள்ள முக்கிய முடிவு!நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் உதகை உள்ள ஸ்ரீ கணபதி திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது.
பின்பு அவரை ஊர்வலமாக திரையரங்கு மேடைக்கு அழைத்துச் சென்றனர் மேடையில் அவருக்கு படுகர் இன பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டது. பின்பு உரையாற்றிய அவர் திரைப்படத்தை பற்றியும் திரைப்படத்தில் இயக்கத்தை பற்றியும் பொது மக்களிடையே பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த அவர், நீலகிரி மாவட்டத்த்தை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்களின் ஏற்பாட்டில் இன்று வெளியிடப்பட்ட திரைப்படத்தின் இந்த காட்சியை காண வந்ததாகவும், இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் இணைக்கும் திரைப்படமாக உள்ளது.
நீலகிரி மக்கள் இன்று அளவும் தங்களது பாரம்பரியத்தை கடைபிடித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இங்கு வந்தால் மன அமைதி எனக்கு கிடைக்கிறது. இந்த எனக்கு பொருத்தமாக உள்ளதா என எனக்கு தெரியாது ஆனால் எந்தவித சலனமும் இல்லாமல் எந்தவித தயக்கமும் இல்லாமல் இந்த அன்பை ஏற்றுக்கொண்டு நான் இங்கு நிற்கிறேன் அதற்கு மிக்க நன்றி எனத் தெரிவித்தார். இந்தப் படத்தைப் போலவே அடுத்த படமும் நல்ல நல்ல கதைகளோடு புதியதாக அமையும் என்ற எண்ணத்தோடு நான் இருக்கிறேன் என்றார்.
Director Rajkumar Periasamy Rajkumar Periasamy Press Meet Rajkumar Periasamy Cast Amaran Sivakarthieyan Cast Major Mukund Cast Amaran Kamalhaasan Amaran Movie Amaran Box Office Sivakarthikeyan Sai Pallavi Rajkumar Periasamy Amaran Movie Box Office Collection Amaran Movie Box Office Collection Latest News Amaran Movie Cast And Crew அமரன் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் அமரன படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் அமரன் படத்தின் வசூல் எவ்வளவு Amaran Movie Cast And Crew Details
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அமரன் படத்தில் சாதிய குறியீடு இல்லாத சர்ச்சை..இயக்குநர் கொடுத்த நச் பதில்!அமரன் படத்தில் சாதிய குறியீடு இல்லாத சர்ச்சை..இயக்குநர் கொடுத்த நச் பதில்!
और पढो »
ரூ. 200 கோடியை நெருங்கிய அமரன்.. 9 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா !!முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் பாடமாக உருவாக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ எடுக்கப்பட்டது. ரூ.100 கோடியைக் கடந்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம்.
और पढो »
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன பதில்!Amaran Release Date: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.
और पढो »
அரியாசனத்தில் அமர்ந்தாரா அமரன்?... ட்விட்டர் விமர்சனம் இதோ!Amaran Movie Twitter X Review : உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் தீபாவளிபண்டிகையான இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
और पढो »
ஐபிஎல் 2025ல் விளையாடுவேனா? சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தோனி சொன்ன பதில்!Dhoni: ஐபிஎல் மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள அணியில் ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31ம் தேதிக்குள் வீரர்கள் தக்க வைப்பு தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டும்.
और पढो »
சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி! அமரன் படத்தால் வந்த புதிய சிக்கல்!BoycottSaiPallavi: இந்திய ராணுவத்தை அவமரியாதையாக பேசியதாக நடிகை சாய் பல்லவி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.
और पढो »