Amarnath Yatra 2024: இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரைக்கான பதிவு தொடங்கியது. பனிலிங்கத்தை தரிசிக்க காத்துக் கொண்டிருந்தவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது
இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரைக்கான பதிவு தொடங்கியது . பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருந்த சிவபக்தர்களுக்கான காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை, 19 ஆகஸ்ட் 2024 வரை நீடிக்கும்
பக்தர்கள் பலரும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆசைப்பட்டாலும், இந்த பயணத்திற்கு செல்ல சிலருக்கு அனுமதி இல்லை. அமர்நாத் செல்வதற்கான பதிவு முதல் மருத்துவச் சான்றிதழைப் பெறுவது வரை அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.... 51 சக்தி பீடங்களில் ஒன்றான மகாமாயா சக்தி பீடத்தின் உறைவிடமான அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Booking Started For Amarnath Yatra Dos And Donts Ice Lingam Lord Shiva Worship அமர்நாத் யாத்திரைக்கான பதிவு தொடங்கியது பனிலிங்க தரிசனம் பனிலிங்கத்தை தரிசிக்கும் பக்தர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!
और पढो »
ஆதார் இணைக்கவில்லையா? போஸ்ட் ஆஃபீஸ் வைத்த மிகப்பெரிய செக்போஸ்ட் ஆஃபீஸில் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் பான்-ஆதாரை இணைப்பது அவசியம். தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
और पढो »
இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?ஐபிஎல் 2024 பிளேஆஃப் போட்டிகளுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெறுமா என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
और पढो »
ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி விரும்புவதால் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
और पढो »
கன்னியாகுமரி கோவில்களில் நடிகை நயன்தாரா இன்று சாமி தரிசனம்நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கன்னிபகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
और पढो »
Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்!Viral Video: திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது, மணப்பெண் செய்ய செயலால் மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
और पढो »