ICC World Cup 2024: ஐசிசி உலகக் கோப்பை தொடரில் 2 வெளிநாட்டு அணிகளுக்கு, கர்நாடக அரசின் நந்தினி பால் நிறுவனம், ஸ்பான்சர் செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு அமுல் நிறுவனம் ஸ்பான்சராக செயல்பட்ட நிலையில், தற்போது நந்தினியும் கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப்பில் களமிறங்கியுள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் முதல் சுற்றில் பங்கேற்கின்றன. 20 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் அமெரிக்கா, கனடா, அயர்லாந்து , பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளனர்.
இதற்காக, Nandini Splash என்ற எனர்ஜி டிரிங் ஒன்றையும் அந்நிறுவனம் இந்த டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதனை உலகம் முழுவதும் சந்தைப்படுத்த உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பால் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனரான எம்.கே.ஜெகதீஷ் ஊடகம் ஒன்றில் கூறுகையில், "இந்த தகவல் உண்மைதான். உலக கோப்பை கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கும் ஸ்பான்சர் செய்ய திட்டமிட்டுள்ளோம். எனர்ஜி டிரிங் ஒன்றை இங்கு அறிமுகப்படுத்த உள்ளோம்.
Nandini Milk Karnataka Government Milk Brand Nandini Nandini Milk Sponsoring Scotland Ireland ICC T20 World Cup 2024 T20 World Cup India National Cricket Team Team Scotland Team Ireland Karnataka Milk Federation KMF Amul அயர்லாந்து அணிக்கு ஸ்பான்சர் செய்யும் நந்தினி ஸ்காட்லாந்து அணிக்கு ஸ்பான்சர் செய்யும் நந்தினி அமுல் ஸ்காட்லாந்து அயர்லாந்து ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 டி20 உலககோ கோப்பை இந்திய தேசிய கிரிக்கெட் அணி கர்நாடக பால் கூட்டமைப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
और पढो »
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
और पढो »
20 ஓவர் உலக கோப்பை விளையாட விரும்பும் டிகே! ரோகித் கையில் முடிவு20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
और पढो »
இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
और पढो »
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி! இந்த 4 பேருக்கு நிச்சயம் இடமில்லை!T20 World Cup: அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பை 2024 அணிகளை மே 1ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மே 25 வரை தங்கள் அணிகளை மாற்ற அனுமதி உண்டு.
और पढो »