அரசு ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி! மாத சம்பளம் ரூ.3000 உயர்வு

Government Employees Salaries Hike Latest News समाचार

 அரசு ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி! மாத சம்பளம் ரூ.3000 உயர்வு
Contractual Worker Salaries Hike Latest NewsWest Bengal Government Employees Salary IncreaseWest Bengal News In Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 43%
  • Publisher: 63%

Employees Salary Hike Latest News: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்து அதிரடியான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மாத சம்பளம் ரூ.3000 உயரும்.

Government Employees Salary Hike: மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி. மாதச் சம்பளம் ரூ.3,000 அதிகரிப்பு. ஒப்பந்த ஊழியர்களின் சம்பளமும் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்து அதிரடியான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த சம்பள உயர்வு எந்த வகையை சார்ந்த அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் மற்றும் இந்த சம்பளம் உயர்வு எந்த மாநிலத்தைச் சார்ந்த அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் என்பது குறித்து விவரங்களை பார்க்கலாம்.

3000 அதிகரிக்கப்பட்டு இருப்பதால், குரூப் டி ஊழியர்களுடைய மாத சம்பளம் ரூ.15000 ஆக உயர்ந்துள்ளது.இந்த சம்பள உயர்வு என்பது நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக மாநில அரசின் இந்த முடிவு ஒப்பந்த ஊழியர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.2013 ஆம் ஆண்டில், மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Contractual Worker Salaries Hike Latest News West Bengal Government Employees Salary Increase West Bengal News In Tamil Mamata Banerjee Latest News அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு சமீபத்திய செய்தி ஒப்பந்த தொழிலாளர் சம்பள உயர்வு சமீபத்திய செய்தி மேற்கு வங்க அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மேற்கு வங்க மாநில செய்திகள் மம்தா பானர்ஜி சமீபத்திய செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
और पढो »

ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்7th Pay Commission: ஜூலை 2024 இல் 3% அதிகரிப்புக்குப் பிறகு. வரவிருக்கும் டிஏ உயர்வு 1 கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 ஜாக்பாட்: சம்பள உயர்வுடன் மற்றொரு குட் நியூஸ்மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 ஜாக்பாட்: சம்பள உயர்வுடன் மற்றொரு குட் நியூஸ்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. இதனால் அவர்களது நிதி நிலை மேன்மையடையும்.
और पढो »

PMEGP லோன் திட்டம் : ரூ.1 கோடி வரை கடன், 35% மானியம்PMEGP லோன் திட்டம் : ரூ.1 கோடி வரை கடன், 35% மானியம்PMEGP கடன் திட்டத்தில் மத்திய அரசு கொடுக்கும் 35% மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
और पढो »

புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!New Year 2025 Jackpot: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் அதிகரிக்க வாய்ப்பு.
और पढो »



Render Time: 2025-02-19 13:05:52