8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. இதனால் அவர்களது நிதி நிலை மேன்மையடையும்.
8th Pay Commission: 8வது உதியக் குழுவிற்கான அறிவிப்பு ஜாக்பாட் ஊதிய உயர்வை உறுதி செய்யும். 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 லிருந்து 51,480 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய ஊதிய உயர்வாக இருக்கும்.இதனுடன் மத்திய அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாற்றப்பட்டால், அது ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போதைய நிலவரப்படி, 7வது ஊதியக் குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரான 2.57ஐ அடிப்படையாகக் கொண்டு, குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.9,000 ஆக கணக்கிடப்படுகிறது. 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலுக்கு வந்தால், ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஓய்வூதியம் ரூ. 25,740 வரை உயரக்கூடும். இது அவர்களுக்கு பெரிய நிதி பாதுகாப்பை அளிக்கும்.
Double Good News 7Th Pay Commission Salary Hike Central Government Employees Pension Hike Ups New Year 2025 Fitment Factor Dearness Allowance Budget 2025 Pensioners Minimum Basic Salary Central Government Pension Basic Salary கூட்டு ஆலோசனை அமைப்பு Joint Consultative Machinery Unified Pension Scheme 8வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு குட் நியூஸ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஊழியர்கள் பட்ஜெட் அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் 8வது ஊதியக் குழு ஓய்வூதியம் ஊதியம் ஓய்வூதியதாரர்கள் சம்பள உயர்வு 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு ஓய்வூதிய உயர்வு அகவிலைப்படி அடிப்படை சம்பளம் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் பட்ஜெட் 2025 Salary Central Government குறைந்தபட்ச ஓய்வூதியம் மத்திய அரசு Business News In Tamil Business News In Tamil 8Th Pay Commission Latest News 7Th Pay Commission Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் மற்றொரு பரிசு: அதிகரிக்கும் அடிப்படை ஊதியம்8th Pay Commission: அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பரிசை கொடுக்க உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
और पढो »
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: அகவிலைப்படியை தொடர்ந்து HRA உயர்வை அறிவித்து அரசு அதிரடிDiwali Gift After DA Hike for State Government Employees: ராஜஸ்தானில் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்? அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி?7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்ததாக ஜனவரி மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இரண்டிலும் திருத்தம் செய்யப்படும். இந்த உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய பேச்சுகள் இப்போது தொடங்கிவிட்டன.
और पढो »
8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும்.
और पढो »
8வது ஊதியக்குழு... அதிரடி ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்8th Pay Commission: 8வது ஊதியக்குழுவை அமப்பதற்கான நேரம் வந்துவிட்டது. 2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த ஆணையம் அமைப்பது குறித்து அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
और पढो »
ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?Government Employees News: அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டுவதற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு முன்பணமாக வழங்குகிறது.
और पढो »