8th Pay Commission: அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பரிசை கொடுக்க உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
8th Pay Commission: அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பரிசை கொடுக்க உள்ளது. அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
8th Pay Commission: அடிப்படை ஊதியத்தை உயர்த்த 8வது ஊதியக்குழுவை அமைப்பது அவசியம். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களும் ஊதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவிற்காக பல நாட்களாக காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்தால் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். இது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அகவிலைப்படி அதிகரிப்புக்கான செய்தி வந்தது.
7Th Pay Commission Dearness Allowance Da Hike Minimum Salary Increase In Basic Salary Budget 2025 Pensioners Fitment Factor Salary Hike Central Government Employees Pension Hike Pension Basic Salary Shiv Gopal Mishra அடிப்படை ஊதியம் ஷிவ் கோபால் மிஸ்ரா 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு ஓய்வூதியம் ஊதியம் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் ஊதிய உயர்வு சம்பள உயர்வு 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு ஓய்வூதிய உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படை சம்பளம் குறைந்தபட்ச சம்பளம் குறைந்தபட்ச ஊதியம் பட்ஜெட் 2025 Salary Central Government குறைந்தபட்ச ஓய்வூதியம் மத்திய அரசு Business News In Tamil Business News In Tamil 8Th Pay Commission Latest News 7Th Pay Commission Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
और पढो »
7th Pay Commission: ஜனவரிக்கு முன்பு 53% DA அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?7th Pay Commission: DA 53% தாண்டினால் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
और पढो »
NPS உறுப்பினர்களுக்கு குட் நியுஸ்: வருகிறது என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு... இனி வசதிகள் அதிகரிக்கும்National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) மத்திய அரசு ஊழியர்கள் செலுத்தும் பங்களிப்புகளை முறையாகக் கண்காணிப்பதை உறுதி செய்ய, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலும் என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு அமைக்கப்படும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை (DoPPW) தெரிவித்துள்ளது.
और पढो »
ஒய்வுதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: அகவிலை நிவாரணம், அரியர் தொகை... அரசின் குறிப்பாணை வெளியானதுCentral Government Pensioners: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த முக்கிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது.
और पढो »
8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும்.
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடிCentral Government Pensioners Pension Hike: மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 80 வயதை எட்டிய ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
और पढो »