Arvind Kejriwal Resigned As Delhi CM: டெல்லி துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில், அதிஷி மர்லினா புதிய ஆட்சியை அமைக்க உரிமை கோரினார்.
ஆம் ஆத்மி கட்சி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் , டெல்லி முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். 2015ஆம் ஆண்டில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக அவர் முதல்வராக இருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.2012ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலரால் தொடங்கப்பட்டது. அதில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை ஒருங்கிணைப்பாளராக தேர்வானார். 2013ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதில், முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றார்.
பிணையில் வெளிவந்ததும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், 2025ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பின்னரே முதல்வர் பதவியை ஏற்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் டெல்லி அமைச்சர் அதிஷி மர்லினாவை முதலமைச்சர் பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளனர்.
Arvind Kejriwal Resigned Arvind Kejriwal Resigned As Delhi Chief Minister Atishi Marlena News Arvind Kejriwal News Arvind Kejriwal Resigned As Delhi CM அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவுக்கு பின் அதிஷி சொன டெல்லி முதல்வர் அவர் மட்டும்தான் டெல்லி முதல்வர் அதிஷி மர்லினா அதிஷி மர்லினா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்?சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களுக்குப் பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ய உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
और पढो »
இன்று ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லியின் புதிய முதல்வர் யார்?மதுபானக் கொள்கை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த இரண்டு நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து இருந்தார்.
और पढो »
செல்ல நாய்க்குட்டியின் மொழியை புரிய வைக்கும் ஏஐ சாஃப்ட்வேர்! நாய் குரைப்பதும் மொழியே!நாயின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சொல்லும் புதிய ஏஐ சாஃப்ட்வேர்
और पढो »
பல துறைகளில் பட்டையை கிளப்பியவர்... டெல்லி முதல்வராகும் அதிஷி மர்லினாAtishi Marlena: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லினாவை, ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். அதிஷி மர்லினா குறித்து இங்கு காணலாம்.
और पढो »
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: உண்மை அறியும் சோதனையில் சஞ்சய் ராய் சொன்னது என்ன?Kolkata Rape Murder Case: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்கு மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் பரிசோதனையில் அவர் தெரிவித்த உண்மைகளை இங்கு காலவரிசைப்படி காணலாம்.
और पढो »
திமுக கூட்டணியில் விரிசலா...? ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் திருமாவளவன் சொன்னது என்ன?TN News Latest Updates: மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுவதையொட்டி தமிழக அரசியல் களத்தில் எழுந்த கடும் சலசலப்புகளுக்கு மத்தியில், இன்று திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளன் சந்தித்தார்.
और पढो »