செல்ல நாய்க்குட்டியின் மொழியை புரிய வைக்கும் ஏஐ சாஃப்ட்வேர்! நாய் குரைப்பதும் மொழியே!

How To Know Your Thiniking Of Dog समाचार

செல்ல நாய்க்குட்டியின் மொழியை புரிய வைக்கும் ஏஐ சாஃப்ட்வேர்! நாய் குரைப்பதும் மொழியே!
AI Sofwareஏஐ சாஃப்ட்வேர்Understand Dog Language
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

நாயின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சொல்லும் புதிய ஏஐ சாஃப்ட்வேர்

Know Your Dog Language : இப்போது மனிதர்கள் நாய்களின் மொழியைப் புரிந்து கொள்ள முடியும், அற்புதமான மென்பொருளை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகளுக்கு உதவியது செயற்கை நுண்ணறிவு தான்...விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுகாய்ச்சல், சொறி, தலைவலி, முதுகுவலி... குரங்கு அம்மை அறிகுறிகளின் முழு லிஸ்ட் இதோ, உஷார் மக்களே!!

இது பற்றி யோசிக்காவிட்டாலும், இனிமேல் உங்கள் நாய் நினைப்பதை, குரைப்பால் சொல்வதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியும். நம்ப முடியவில்லையா? பரவாயில்லை, இன்னும் சில நாட்களில் அந்த சாதனம் விலைக்கு வந்தால் வாங்கி பரிசோதித்துப் பார்த்துக் கொள்வோம்.நாய்கள் குரைக்கும் சத்தத்தைப் புரிந்துகொள்ள உதவும் மென்பொருளை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

AI தொழில்நுட்பம் நாய் குரைப்பதைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை சாத்தியமாக்கிய அற்புதமான தொழில்நுட்பம் நாய் குரைக்கும் சத்தத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, குரைக்கும் நாயின் பாலினம், இனம், ஏன் வயதைக் கூட மதிப்பிட உதவும். நாயின் குரைப்பின் வெவ்வேறு அதிர்வெண்கள், தீவிரம் மற்றும் ஒலி வடிவங்களை பகுப்பாய்வு செய்யும் செயற்கை நுண்ணறிவு நினைத்து பார்க்க முடியாத விஷயங்களையும் சாத்தியமாக்குகிறது.சிக்னலாக மாற்றுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

AI Sofware ஏஐ சாஃப்ட்வேர் Understand Dog Language Language Technology AI Technology Dog Barking Innovation

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆனந்த் அம்பானி வளர்க்கும் நாய் சொகுசாக செல்லும் பென்ஸ் காரின் விலை எவ்வளவு தெரியுமா?ஆனந்த் அம்பானி வளர்க்கும் நாய் சொகுசாக செல்லும் பென்ஸ் காரின் விலை எவ்வளவு தெரியுமா?Anand Ambani dog car : ஆனந்த் அம்பானி வளர்க்கும் செல்ல நாய் ஹேப்பி எப்போதும் சொகுசாக Mercedes-Benz G400d SUV காரில் தான் பயணிக்கும். அந்த காரின் விலை தலைசுற்ற வைக்கிறது.
और पढो »

உங்களை புகைப்பட கலைஞராக மாற்றும் OPPO Reno 125G! செம ஃபோனை மிஸ் பண்ணிடாதீங்க!உங்களை புகைப்பட கலைஞராக மாற்றும் OPPO Reno 125G! செம ஃபோனை மிஸ் பண்ணிடாதீங்க!Reno12 5G phone : உங்கள் படைப்பாற்றலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வரம்பற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ள ஓபோவின் புதிய போன்...
और पढो »

பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லவில்லை என்றால் இனி ஐசிசி போட்டிகளில் விளையாட முடியாது?பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லவில்லை என்றால் இனி ஐசிசி போட்டிகளில் விளையாட முடியாது?Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025க்காக பாகிஸ்தான் நாட்டிற்கு இந்தியா செல்ல மறுத்தால் ஐசிசியின் பிளான் பி திட்டத்தை கொண்டுள்ளது.
और पढो »

சரளமாக ஆங்கிலம் பேச வேண்டுமா? கிளாஸிற்கு செல்ல வேண்டாம்.. ‘இதை’ செய்யுங்கள்..சரளமாக ஆங்கிலம் பேச வேண்டுமா? கிளாஸிற்கு செல்ல வேண்டாம்.. ‘இதை’ செய்யுங்கள்..சரளமாக ஆங்கிலம் பேச வேண்டுமா? கிளாஸிற்கு செல்ல வேண்டாம்.. ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »

நாய் உங்களை கடிக்க வரும் போது என்ன செய்ய வேண்டும்? தற்காத்துக்கொள்ள டிப்ஸ்!நாய் உங்களை கடிக்க வரும் போது என்ன செய்ய வேண்டும்? தற்காத்துக்கொள்ள டிப்ஸ்!நாய் உங்களை கடிக்க வரும் போது என்ன செய்ய வேண்டும்? தற்காத்துக்கொள்ள டிப்ஸ்!
और पढो »

ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!Affordable recharge Jio Plan : விலை அதிகமானாலும் ஏர்டெல்லை விட இதுதான் பெஸ்ட் என்று சொல்ல வைக்கும் ஜியோவின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம்!
और पढो »



Render Time: 2025-02-13 21:22:33