38 வயதில் ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணியின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
இந்திய அணி யின் ஆல்ரவுண்டர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது வரை 537 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.38 வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி யின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடி வந்த இவர் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.நேற்று தனது ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று சென்னை திரும்பினார். அவருக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மேல தாளத்துடன் வரவேற்பு அளித்தனர். வீட்டிற்கு வந்த அஸ்வின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவதற்குள் ஏன் ஓய்வை அறிவித்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தார். பின்பு இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடியும் கேப்டன்சி கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறதா என்று கேள்விக்கு,'அது குறித்து என்னால் பேச முடியாது, தற்போது அது முடிந்து விட்டது. எனக்கு கேப்டன்சி கிடைக்கவில்லை என்பதற்காக எந்தவித வருத்தமும் இல்லை. நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன், கேப்டன்சி கிடைக்காமல் மனம் உடைந்து போனதைப் பார்த்து இருக்கிறேன். அவர்களைப் போல என்னால் இருக்க முடியாது' என்று பதிலளித்தார்
அஸ்வின் கிரிக்கெட் ஓய்வு டெஸ்ட் இந்திய அணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!தமிழக வீரரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்ட் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
और पढो »
அஸ்வின் திடீரென ஓய்வு: காரணம் என்ன?ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
और पढो »
ஐபிஎல் 2025க்கு முன்னதாக 31 வயதில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!முன்னாள் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் இந்திய கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். மற்ற லீக் போட்டியில் விளையாடுவதற்காக ஓய்வை அறிவித்துள்ளார்.
और पढो »
ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வுரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட், ஓடிஐ, டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு கடைசி வரை கேப்டன்ஷிப்பே கொடுக்காதது ரசிகர்கள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விராட் கோலி அஸ்வினை பற்றி பதிவிட்டார்.
और पढो »
PPF Vs NPS Vatsalya... உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம் எதுகோடீஸ்வரர் ஆக சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்போதும் ஒரு சாமானியனுக்கு சவாலான பணியாகவே இருந்து வருகிறது.
और पढो »
சனி சுக்கிரன் சேர்க்கையில் நிகழப்போகும் அற்புத மாற்றங்கள் - 5 ராசிகளின் வாழ்க்கை மாறப்போகுதுshani, shukran | சனி சுக்ரன் சேர்க்கையால் 5 ராசிகளின் வாழ்க்கை புத்தாண்டில் இருந்து முற்றிலுமாக மாறப்போகிறது.
और पढो »