அஸ்வின் திடீரென ஓய்வு: காரணம் என்ன?

கிரிக்கெட் समाचार

அஸ்வின் திடீரென ஓய்வு: காரணம் என்ன?
அஸ்வின்ரவிச்சந்திரன் அஸ்வின்ஓய்வு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 75 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக இந்திய மண்ணில் கூட டெஸ்ட் போட்டியில் விளையாடாமல், திடீரென ஓய்வை அறிவித்ததன் பின்னணி குறித்து இங்கு காணலாம்.இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு அஸ்வினுக்கு முக்கிய பங்குண்டுபிரியாவிடை போட்டி கூட இல்லாமல் போனது பலருக்கும் வருத்தம் அளிக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று மிகவும் அதிர்ச்சிகரமான சோகமயமான நாளாக அமைந்தது.

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது ஒருபுறம் இருக்க, மூன்றாவது டெஸ்ட் முடிந்த கையோடு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுதான் பெரியளவில் நேற்று முதல் பேசுபொருளாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு (Team Australia) எதிரான இந்த தொடர் இந்திய அணியை பொறுத்தவரை மிக முக்கியமான ஒன்றாகும். கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் இந்தியா இங்கு தொடரை வென்றுள்ளது. அந்த வகையில் இந்த முறையும் இந்திய அணிக்கு தொடரை வெல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு(Ravichandran Ashwin) முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்திலும் அஸ்வின் முக்கிய வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை இரண்டாவது போட்டியில் மட்டுமே இந்திய அணி களமிறக்கியது எனலாம். மூன்றாவது போட்டியில் அவருக்கு மீண்டும் ஓய்வளித்தது. மெல்போர்ன், சிட்னி ஆகிய மைதானங்களில் அஸ்வின் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்பதால் அவருக்கு அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும், ஜடேஜா பேட்டிங்கில் சிறப்பாக செயலாற்றியதாலும், ஆஃப் ஸ்பின்னர் மற்றும் பேட்டிங் ஆல்-ரவுண்டர் என்பதாலும் வாஷிங்டன் சுந்தருக்கே (Washington Sundar) இந்திய அணி முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த பேச்சுகளுக்கு மத்தியில்தான் அஸ்வின் திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளார்.டெஸ்ட் தொடருக்கு நடுவே முக்கிய வீரர் ஓய்வை அறிவிப்பது இது முதல்முறையல்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு இந்திய கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது இதுதான்!அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது இதுதான்!Thanjavur Teacher Murdered Latest News: மல்லிப்பட்டினம் அரசு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை படுகொலை காரணம் என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பு.
और पढो »

தன் ட்விட்டர் X பக்கத்தை டெலிட் செய்த விக்னேஷ் சிவன்! காரணம் என்ன?தன் ட்விட்டர் X பக்கத்தை டெலிட் செய்த விக்னேஷ் சிவன்! காரணம் என்ன?தன் ட்விட்டர் X பக்கத்தை டெலிட் செய்த விக்னேஷ் சிவன்! காரணம் என்ன?
और पढो »

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!தமிழக வீரரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்ட் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
और पढो »

Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?
और पढो »

ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வுரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வுரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட், ஓடிஐ, டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு கடைசி வரை கேப்டன்ஷிப்பே கொடுக்காதது ரசிகர்கள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விராட் கோலி அஸ்வினை பற்றி பதிவிட்டார்.
और पढो »

கார்த்திகை 2வது ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு லாபம் உண்டாகும்...?கார்த்திகை 2வது ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு லாபம் உண்டாகும்...?Today Lucky For This Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-19 08:13:07