Adi Dravidar Welfare Teachers News: ஆதி திராவிடர் நலத்துறை சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
Tamil Nadu Government Latest News: : ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு அரசாணை மூலம் நிறைவேற்றி உள்ளது.புரட்டாசி சனியில் அன்னை வாராகியை வழிபட்டால் சனிதோஷங்கள் நீங்கும்... வாராஹியை எப்படியெல்லாம் வழிபடலாம்?மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோ
ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமோப்பு நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை சார்நிலைப் பணியில் சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து, அத்துறைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகளை ஒரே அலகின் கீழ் கொண்டுவருமாறு அரசுக்கு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று ஆதி திராவிடர் நலத்துறை சார்நிலைப் பணி சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி அரசாணையாக வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி பட்டதாரி, ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகள் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மேற்கண்ட பதவிகளுக்கு பணிநியமன நாள் அடிப்படையில் மாநில அளவிலான பணிமூப்பு, அதாவது சீனியாரிட்டி தயாரிக்குமாறு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனருக்கும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் படிக்க - புதிய சர்ச்சை? பள்ளிகளுக்கு வந்த சுற்றறிக்கை.. இது ஆபத்தான கொள்கைத் திட்டம் -சி.பி.ஐ(எம் கண்டனம்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Teachers Recruitment Board State Level Seniority Teachers Teachers Seniority List Tamil Nadu Government Tamil Nadu Teachers Education University Teachers Recruitment Board Tnteu Admission 2024 Tamil Nadu Department Of Adi Dravidar And Tribal ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் மாநில அளவிலான மூப்பு ஆசிரியர்கள் பட்டியல் ஆசிரியர் பணி மூப்பு பட்டியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் சமீபத்திய செய்திகள் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் தமிழ்நாடு ஆசிரியர்கள் சேர்க்கை 2024 தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு
और पढो »
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?Government Employees and Teachers: தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு.
और पढो »
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
और पढो »
54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?Dearness Allowance Latest Updates: விரைவில் அகவிலைப்படி குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
और पढो »
டிஏ ஹைக் மட்டுமல்ல... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 5 ஜாக்பாட் அறிவிப்புகள்: முழு லிஸ்ட் இதோ7th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
और पढो »
தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: கிராஜுவிட்டியை உயர்த்தி அரசு உத்தரவுState Government Employees: தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலர் தா.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
और पढो »