Gautam Adani salary: அதானி குழுமத்தின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருக்கும் கவுதம் அதானியின் சம்பளம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
கார்ப்பரேட் நிறுவனங்களில் இது மிகவும் குறைவு.8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Weekly Horoscopeஅவசரத்துக்கு கடன் வேணும்னாலும் இந்த விஷயங்கள் தெரியலைன்னா வம்பு தான்!
Gautam Adani salary: அதானி குழுமம் இந்தியா மற்றும் உலக நாடுகளில் எண்ணெய் முதல் துறைமுகங்கள் வரை பல தொழில்களை செய்து வருகிறது. அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். மேலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்திலும் உள்ளார். இந்நிலையில் கடந்த நிதி ஆண்டில் கவுதம் அதானி பெற்றுள்ள சம்பளம் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. 2024 நிதியாண்டில் அவர் பெற்றுள்ள சம்பளம் மற்ற குழுக்களின் தலைவர்களுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவாக உள்ளது.
கவுதம் அதானி 2023-24 நிதியாண்டில் மொத்தமாக ரூ.9.26 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அதானி குழுமம் நடத்தி வரும் நிறுவனங்களான சமையல் எண்ணெய், பசுமை ஆற்றல், துறைமுகம், மின்சாரம் என 10க்கும் மேற்பட்டவை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், கௌதம் அதானி இரண்டு நிறுவனங்களில் இருந்து மட்டுமே சம்பளம் பெற்றுள்ளார். இந்த தகவல்கள் அதானி குழுமம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளது - நிபுணர்கள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Chennaiவிராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித் - ஆக்ரோஷ வீடியோ!Kalki 2898 ADருசியை விட ஊட்டச்சத்துதான் முக்கியம்...
Gautam Adani Monthly Income Gautam Adani Net Worth In Indian Rupees Gautam Adani Salary Details Gautam Adani Family Gautam Adani Top Business Man Gautam Adani Vs Mukesh Ambani கௌதம் அதானி Gautam Adani House Delhi Gautam Adani House Key Features Gautam Adani House The Jindal House To Gautam Adani Gautam Adani House Mumbai Gautam Adani House Photos Gautam Adani House Ahmedabad Address Where Does Gautam Adani Live Gautam Adani House Inside Gautam Adani Property In Rupees தொழிலதிபர் கௌதம் அதானி இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் உலகின் 3வது பணக்காரர் கவுதம் அதானி அதானி குழுமத்தின் பங்குகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜெயிலர் 2 படத்தில் ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க..ஜெயிலர் 2 படத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க..
और पढो »
மக்களவை உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? சலுகைகளும் இவ்வளவு இருக்கா!மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்து, முடிவுகளும் வெளியாகி உள்ள சூழலில் எம்.பி.களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »
பிரதமர் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?ஏறக்குறைய 9000 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கிறார்
और पढो »
பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் மற்றும் செலவுகள் எவ்வளவு தெரியுமா?Narendra Modi’s salary: இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.
और पढो »
GOAT படத்தில் விஜய்க்கு டபுள் மடங்கு சம்பளம்.. அப்போ மற்ற நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?GOAT Movie Vijay Salary : தமிழ் திரையுலகின் டிரெண்ட்டிங் படமாக விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படம் உள்ளது. இந்த படத்தில் விஜய்யின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் கட்டாயம் நீங்கள் கேட்டா அசந்து போய்விடுவீர்கள்.
और पढो »
ஒரே நாளில் பில்லியன்கள் கணக்கில் நஷ்டம்! பணக்காரர் அந்தஸ்தை இழந்த கெளதம் அதானி!Shares of Adani: 2079412695000 ரூபாய் பணத்தை இழந்த அதானியின் நிலைக்கு காரணம் என்ன? அம்பானியின் இழப்பு எவ்வளவுத் தெரியுமா?
और पढो »