ஆடி மாதத்தில் சிவன் ருத்ரதாண்டவம் ஆடுகிறாரா? கேதார்நாத்தில் மேகவெடிப்பு! பீதியில் மக்கள்!

Cloudburst Hits Kedarnath Route समाचार

ஆடி மாதத்தில் சிவன் ருத்ரதாண்டவம் ஆடுகிறாரா? கேதார்நாத்தில் மேகவெடிப்பு! பீதியில் மக்கள்!
CloudburstKedarnath RouteKedarnath Temple
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

ஆடி மாதத்தில் இயற்கையின் கோர தாண்டவம்... கௌரிகுண்ட்-கேதார்நாத் வழித்தடத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மந்தாகினி நதி கரைபுரண்டு ஓடுகிறது

வயநாட்டைப் போலவே கேதார்நாத்திலும் கனமழை நிலச்சரிவு பேரிடர்... சிக்கித் தவிக்கும் மக்கள்? ஆடி மாதத்தில் இயற்கையின் கோர தாண்டவம்... கௌரிகுண்ட்-கேதார்நாத் வழித்தடத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மந்தாகினி நதி கரைபுரண்டு ஓடுகிறது

மந்தாகினி ஆற்றின் அருகே உள்ள கட்டிடங்கள் காலி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கேதார்நாத் பகுதியில் மேகவெடிப்பு ஏற்படுவது அடிக்கடி நிகழும் ஒன்று. பத்தாண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்ற இயற்கை பேரிடரில் சிக்கி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்சிவனுக்கு உரிய ஜோதிர்லிங்கத் தலங்களில் கேதார்நாத் முக்கியமானது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Cloudburst Kedarnath Route Kedarnath Temple Devotees Lord Shiva Himalaya Temple Kedarnath Natural Disaster Uttarakhand Char Dham Devasthanam Management Boar Portals Of Kedarnath Temple Famous Himalayan Shrines In Uttarakhand Kedarnath Badrinath Gangotri Yamunotri Adi Shankaracharya

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆடியில் தானம் செய்தால் எதிர்காலம் வளமாகும்! ஆடி மாத சிறப்பு வழிபாடுகள்...ஆடியில் தானம் செய்தால் எதிர்காலம் வளமாகும்! ஆடி மாத சிறப்பு வழிபாடுகள்...Worship : இறை வழிபாட்டில் ஆடி மாதம் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு, ஆடி மாதத்தில் தானம் செய்வதும் மிகவும் முக்கியமானது...
और पढो »

ஆடியில் அம்மனுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற அம்மாவை மாவால் வழிபடலாம்!ஆடியில் அம்மனுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற அம்மாவை மாவால் வழிபடலாம்!ஆடி மாதத்தில் மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று.
और पढो »

ஆடியில் அனைத்து சக்தியையும் தன்னுள் அடக்கிய அன்னை அம்பிகைக்கு செவ்வாய்க்கிழமை வழிபாடு!ஆடியில் அனைத்து சக்தியையும் தன்னுள் அடக்கிய அன்னை அம்பிகைக்கு செவ்வாய்க்கிழமை வழிபாடு!Blessings From Trinity Goddess : ஆடி மாதத்தில் அனைத்து தெய்வங்களின் சக்தியும் அம்பிகைக்குள் அடக்கம் என்பதால் இந்த மாதத்தில் அன்னை வழிபாடு முக்கியமானது...
और पढो »

காலசர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாகபஞ்சமி வழிபாடு! பாம்புக்கு பால் வார்த்தால் தோஷம் நீங்கும்!காலசர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாகபஞ்சமி வழிபாடு! பாம்புக்கு பால் வார்த்தால் தோஷம் நீங்கும்!Naga Panchami Fasting Myths : இந்தியாவின் பல பாகங்களிலும் பாம்பை வழிபடும் வழக்கம் உள்ளது. ஆடி மாதத்தில் நாக பஞ்சமி, வளர்பிறை பஞ்சமியில் நாளில் கொண்டாடப்படுகிறது.
और पढो »

ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மகிழ்ச்சியில் துள்ளி சந்தோசப்படப்போகும் ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா? அறிந்துக் கொள்வோம்...
और पढो »

கடன் தொல்லை தீர... ஆண்டியையும் அரசனாக்கும் சக்தி கொண்ட தீப வழிபாடு..!!கடன் தொல்லை தீர... ஆண்டியையும் அரசனாக்கும் சக்தி கொண்ட தீப வழிபாடு..!!அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில், சக்தியின் ஸ்ரூபமாக கருதப்படும் பெண்கள் வழிபாட்டை மேற்கொள்வதால், வீட்டில் நிலவும் கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைத்து, நிம்மதியாக வாழலாம்.
और पढो »



Render Time: 2025-03-13 19:42:34